நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே

Yorthaan Nathiyoram Thikaiyaathae Manamae


Cயோர்தான் நதியோரம் திகையாFதே மனமேDm 

Yorthaan Nathiyoram Thikaiyaathae Manamae

Cயோசனையாலுன்னைAm கலக்காதே உGள்ளமேC 

Yosanaiyaalunnai Kalakkaathae Ullamae

Cவெள்ளம் பெருகினும் வல்Amலமை குன்றாதேG 

Vellam Perukinum Vallamai Kuntathae

Cவல்லவர் வாக்Amகொன்றும் மாறிப்GபோகாதேF 

Vallavar Vaakkontum Maarippokaathae

Cவல்லவர் வாக்Amகொன்றும் மாறிப்GபோகாதேC 

Vallavar Vaakkontum Maarippokaathae

Cவைப்பாயுன் காலடி தற்Amபரன் சொற்Gபடி

Vaippaayun Kaalati Tharparan Sorpati

Cவானவர் இயேசுAm தம் வாக்குG மாறாரேF 

Vaanavar Yesu Tham Vaakku Maaraarae

Cவானவர் இயேசுAm தம் வாக்குG மாறாரேC 

Vaanavar Yesu Tham Vaakku Maaraarae

Cஉன்னத மன்னனே உண்டுAm முன்னணியில்G 

Unnatha Mannanae Unndu Munnanniyil

Cதுன்பமணுகாAmமல் துணையGருள்வாரேF 

Thunpamanukaamal Thunnaiyarulvaarae

Cதுன்பமணுகாAmமல் துணையGருள்வாரேC 

Thunpamanukaamal Thunnaiyarulvaarae

Cகானான் ஓரமே காAmதலன் நாடதேG 

Kaanaan Oramae Kaathalan Naadathae

Cகாணுவேன் தேசம்Am ஆ! என்ன இன்GபமேF 

Kaanuvaen Thaesam Aa! Enna Inpamae

Cகாணுவேன் தேசம்Am ஆ! என்ன இGன்பமேC 

Kaanuvaen Thaesam Aa! Enna Inpamae

Cபால் தேனும் ஓடுதே பூரAmண அன்பதேG 

Paal Thaenum Oduthae Poorana Anpathae

Cபாட்டினாAmலே அதை பகரலாகாGதேF 

Paattinaalae Athai Pakaralaakaathae

Cபாட்டினாAmலே அதை பகரலாGகாதேC 

Paattinaalae Athai Pakaralaakaathae

Cஜெபத்தினால் வல்லமைAm 

Jepaththinaal Vallamai

Gஜெயம் பெற்றோர் நாடதே

Jeyam Pettaோr Naadathae

Cஜோதியின் வஸ்திAmரம் தரித்GதிடலாமேF 

Jothiyin Vasthiram Thariththidalaamae

Cஜோதியின் வஸ்திAmரம் தரித்GதிடலாமேC 

Jothiyin Vasthiram Thariththidalaamae

♦ ♦ ♦