நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yootha Raajasingam Uyirththelunthaar


Dயூத ராAஜசிங்கம் உயிDர்த்தெழுந்தார்F#m 

Yootha Raajasingam Uyirththelunthaar

Dஉயிர்த்தெழுந்தாGர் நரகை ஜெயிAத்தெழுந்தார்D 

Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

Dவேதாள Aகணங்கள் ஓடிடவேD F#m 

Vaethaala Kanangal Otidavae

Dஓடிடவே உGருகி வாடிAடவேD 

Otidavae Uruki Vaatidavae

– யூத

– yootha

Dவானத்தின் சேனைAகள் துதித்DதிடவேF#m 

Vaanaththin Senaikal Thuthiththidavae

Dதுதித்திடவேG பரனைத் துதிAத்திடவேD 

Thuthiththidavae Paranaith Thuthiththidavae

– யூத

– yootha

Dமரணத்தின் சங்Aகிலிகள் தெறிDபட்டனF#m 

Maranaththin Sangilikal Theripattana

Dதெறி பட்டன Gநொடியில் முறிபAட்டனD 

Theri Pattana Notiyil Muripattana

– யூத

– yootha

Dஎழுந்தார் எAன்ற தொனி எங்குDம் கேட்குதேF#m 

Elunthaar Enta Thoni Engum Kaetkuthae

Dஎங்கும் கேட்குGதே பயத்தை என்றுAம் நீக்குதேD 

Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae

– யூத

– yootha

Dமாதர் தூAதரைக் கண்டக மகிDழ்ந்தார்F#m 

Maathar Thootharaik Kanndaka Makilnthaar

Dஅகமகிழ்ந்தாGர் பரனை அவர் Aபுகழ்ந்தார்D 

Akamakilnthaar Paranai Avar Pukalnthaar

– யூத

– yootha

Dமரித்த கிAறிஸ்து இனி மரிDப்பதில்லைF#m 

Mariththa Kiristhu Ini Marippathillai

Dமரிப்பதில்லைG இனி மரிப்Aபதில்லைD 

Marippathillai Ini Marippathillai

– யூத

– yootha

Dகிறிஸ்தோரே Aநாமவர் பாதம்D பணிவோம்F#m 

Kiristhorae Naamavar Paatham Pannivom

Dபாதம் பணிவோம் Gபதத்தை சிரமணிவோAம்D 

Paatham Pannivom Pathaththai Siramannivom

– யூத

– yootha

♦ ♦ ♦