இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்
Yesuvin Thottam Piravippayanam
composed by Sirkali Yesuprakasam
—
Gmஇயேசுவின் தோற்றம் பிறவிCmப்பயணம்
Yesuvin Thottam Piravippayanam
Gmஇறைமகன் மனுவாய் ஏகிய பயணம்
Iraimakan Manuvaay Aekiya Payanam
Gmவந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம்
Vanthapin Valarnthathu Thaevanin Payanam
Fmவழியாய் ஒளியாய் விளங்Gmகிய பயணம்
Valiyaay Oliyaay Vilangiya Payanam
Gmபன்னிரு வயதில் பாஸ்கா பயணம்
Panniru Vayathil Paaskaa Payanam
Gmபண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம்
Panntitharai Engal Theliviththa Payanam
Gmபெற்றோர் மகிழ வளர்Cந்த பின் வந்தது
Pettaோr Makila Valarntha Pin Vanthathu
Fபிறவியின் இலட்சியம் செயல்Gmபடும் பயணம்
Piraviyin Ilatchiyam Seyalpadum Payanam
– இயேசுவின்
– Yesuvin
Gmசமாரியர் மண்ணில் சத்திய பயணம்
Samaariyar Mannnnil Saththiya Payanam
Gmசாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம்
Saayntha Inaththaiyum Nimirththiya Payanam
Gmஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டு
Othukkappatta Pennnnidam Kaettu
Fதண்ணீர் அருந்திய தலைவGmனின் பயணம்
Thannnneer Arunthiya Thalaivanin Payanam
– இயேசுவின்
– Yesuvin
Gmஉலக உயிர்களை இரட்சிக்கும் பயணம்
Ulaka Uyirkalai Iratchikkum Payanam
Gmஉத்தம கர்த்தரின் மீட்பின் பயணம்
Uththama Karththarin Meetpin Payanam
Gmஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்க
Aanndavar Manam Pol Manukulam Thulanga
Fஅழைத்ததும் உழைத்ததும் இயேசுவிGmன் பயனம்
Alaiththathum Ulaiththathum Yesuvin Payanam
– இயேசுவின்
– Yesuvin
♦ ♦ ♦