நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

Yesuvin Pinnaal Naan Selvaen

composed by Fr. S. J. Berchmans


Fஇயேசுவின் பின்னால் நான் செல்வேன்

Yesuvin Pinnaal Naan Selvaen

Fதிரும்பிப் பார்க்க மாட்Cடேன்

Thirumpip Paarkka Maattaen

Bbதிரும்பிப் பார்க்க மாட்Fடேன்

Thirumpip Paarkka Maattaen

Fசிலுவையே முன்னாBbல்

Siluvaiyae Munnaal

Fஉலகமே பின்னால்

Ulakamae Pinnaal

Gmஇயேசு சிந்திய இரத்Bbதத்தினாலே

Yesu Sinthiya Iraththaththinaalae

Cஎன்றும் விடுதலையேF 

Entum Viduthalaiyae

Fஉலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று

Ulakaththin Perumai Selvaththin Pattu

Fஎல்லாம் உதறி விட்டேன்Bb 

Ellaam Uthari Vittaen

Bbஉடல், பொருள், ஆவி உடைமைகFள் யாவும்

Udal, Porul, Aavi Utaimaikal Yaavum

Cஒப்புக் கொடுத்து விட்டேFன்

Oppuk Koduththu Vittaen

Fநான் அவர் ஆலயம்Bb எனக்Fகுள்ளே இயேசு

Naan Avar Aalayam Enakkullae Yesu

Cஎன்ன நடந்தாலும் எவ்வேளையிலும்

Enna Nadanthaalum Evvaelaiyilum

Fஎப்போதும் துதித்திடுவேன்

Eppothum Thuthiththiduvaen

– இயேசுவின்

– Yesuvin

Fவேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்

Vaethanai Nerukkam Innalkal Idarkal

Fஎதுவும் பிரிக்காBbது

Ethuvum Pirikkaathu

Bbவெற்றி வேந்தன் என் இயேFசுவின் அன்பால்

Vetti Vaenthan En Yesuvin Anpaal

Cமுற்றிலும் ஜெயம் பெறுவேன்F 

Muttilum Jeyam Peruvaen

Fநிகழ்கின்ற காBbலமோ வருகிFன்ற காலமோ

Nikalkinta Kaalamo Varukinta Kaalamo

Cவாழ்வோ சாவோ வல்ல தூதரோ

Vaalvo Saavo Valla Thootharo

Fபிரிக்கவே முடியாது

Pirikkavae Mutiyaathu

– இயேசுவின்

– Yesuvin

Fஅகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு

Akilamengilum Aanndavan Yesu

Fஆட்சி செய்திடணும்Bb 

Aatchi Seythidanum

Bbஆவியில் நிறைந்து சத்Fதியம் பேசும்

Aaviyil Nirainthu Saththiyam Paesum

Cசபைகள் பெருகிடணும்F 

Sapaikal Perukidanum

Fஎன் சொந்த தேசம்Bb இயேFசுவுக்கே

En Sontha Thaesam Yesuvukkae

Cஇயேசுதான் வழி என்கிற முழக்கம்

Yesuthaan Vali Enkira Mulakkam

Fஎங்கும் கேட்கணுமே

Engum Kaetkanumae

– இயேசுவின்

– Yesuvin

♦ ♦ ♦