நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

Yesuvin Pillaikal Naangal

composed by Fr. S. J. Berchmans


Fmஇயேசுவின் பிள்Abளைகள் நாங்கள்Eb 

Yesuvin Pillaikal Naangal

Dbஎப்போதும் மகிEbழ்ந்திடுவோம்Fm 

Eppothum Makilnthiduvom

Fmஇயேசுவின் பிள்ளைகளேEb 

Yesuvin Pillaikalae

Dbஎப்போதும் மகிEbழ்ந்திருங்கFmள்

Eppothum Makilnthirungal

Db(நேசரில் களிEbகூருங்கள்)Fm 

(naesaril Kalikoorungal)

Abஎந்நேரமும் எவ்Fmவேளையும்

Ennaeramum Evvaelaiyum

Bbmஇயேசுவில் களிகூEbருவோம்Fm 

Yesuvil Kalikooruvom

Fmநம் நேசரில் களிEbகூருவோம்Fm 

Nam Naesaril Kalikooruvom

– இயேசுவின்

– Yesuvin

Abஇன்று காணும் எகிFmப்தியரை

Intu Kaanum Ekipthiyarai

Bbmஇனிமேல் காணமாEbட்டோம்Fm 

Inimael Kaanamaattaோm

Fmநமக்காய் யுEbத்தம் செய்வார்Fm – இயேசு

Namakkaay Yuththam Seyvaar – Yesu

– இயேசுவின்

– Yesuvin

Abநமக்கு எதிராய் மFmந்திரம் இல்லை

Namakku Ethiraay Manthiram Illai

Bbmகுறிசொல்லல் எதுவுEbம் இல்லைFm 

Kurisollal Ethuvum Illai

Fmசாத்தான் நம் காEbலின் கீழே Fm– இன்று

Saaththaan Nam Kaalin Geelae – Intu

– இயேசுவின்

– Yesuvin

Abகாற்றை நாம் காFmணமாட்டோம்

Kaattaை Naam Kaanamaattaோm

Bbmமழையையும் பார்க்Ebக மாட்டோம்Fm 

Malaiyaiyum Paarkka Maattaோm

Fmவாய்க்கால்கள் நிரEbப்பப்படுFmம்

Vaaykkaalkal Nirappappadum

– இயேசுவின்

– Yesuvin

Abநினைப்பதற்கும் வேFmண்டுவதற்கும்

Ninaippatharkum Vaennduvatharkum

Bbmஅதிகமாய் செய்Ebதிடுவார்Fm 

Athikamaay Seythiduvaar

Fmஅதிசயம் செய்Ebதிடுவார்Fm 

Athisayam Seythiduvaar

– இயேசுவின்

– Yesuvin

♦ ♦ ♦