இயேசுவின் நாமத்தின் நாம்
Yesuvin Naamaththin Naam
—
Dஇயேசுவின் நாமத்தில் நாம்
Yesuvin Naamaththil Naam
Gகூடிடும் சமயங்களில்
Koodidum Samayangalil
Bmபேசுவார் தியானத்திலேF#m
Paesuvaar Thiyaanaththilae
Emஅவர் தம் கிருபைகள் Aஅளிக்கD
Avar Tham Kirupaikal Alikka
Dமலைகள் விலகினாலும்
Malaikal Vilakinaalum
Gமா பர்வதம் நிAலை பெயர்ந்தும்D
Maa Parvatham Nilai Peyarnthum
Dஎன்றும் மாGறாத அவர் கிF#mருபைBm
Entum Maaraatha Avar Kirupai
Emதம் மக்Aகளுக்காறுதலேD
Tham Makkalukkaaruthalae
– இயேசுவின்
– Yesuvin
Dசீயோனில் அவர் நம்மையே
Seeyonil Avar Nammaiyae
Gசிறு மந்தையாய் சேர்Aத்திடுவாDர்
Sitru Manthaiyaay Serththiduvaar
Dநித்திய ராGஜ்யத்தை தந்திF#mடுவார்Bm
Niththiya Raajyaththai Thanthiduvaar
Emசத்திய பாAதையில் நடந்ததினால்D
Saththiya Paathaiyil Nadanthathinaal
– இயேசுவின்
– Yesuvin
Dகஷ்டங்கள் கவலைகளில்
Kashdangal Kavalaikalil
Gஅன்புக் கரம் நம்மைத் தாங்AகிடுமேD
Anpuk Karam Nammaith Thaangidumae
Gநஷ்டங்கள் மாறிF#mடுமேBm
Nashdangal Maaridumae
Emநாதன் இயேAசுவின் நாமத்தினால்D
Naathan Yesuvin Naamaththinaal
– இயேசுவின்
– Yesuvin
♦ ♦ ♦