நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்

Yesuvin Karangalaip Pattik Konntaen

composed by Fr. S. J. Berchmans


Gஇயேசுவின் கரங்Dகளைப் பற்றிCக் கொண்டேன் – நான்G 

Yesuvin Karangalaip Pattik Konntaen – Naan

Gஇயேசுவின் கரங்Dகளைப் பற்றிCக் கொண்டேன்G 

Yesuvin Karangalaip Pattik Konntaen

Dஎதற்கும் பயம் இல்லையே

Etharkum Payam Illaiyae

Dஇனியும் கவலை எனக்கிCல்லையேG 

Iniyum Kavalai Enakkillaiyae

Gஅல்லேலூயாC அல்லேலூயா G 

Allaelooyaa Allaelooyaa

Fஅல்லேலூயா அCல்லேலூயா(G4)

Allaelooyaa Allaelooyaa(4)

Gஇயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்

Yesuvukkaay Avamaanam Aettuk Konntaen

Dஇனிவரும் பலன் மேல் நோக்கானேன்

Inivarum Palan Mael Nnokkaanaen

Cஅழிந்து போகும் பாராட்டு வேண்Amடாமே

Alinthu Pokum Paaraattu Vaenndaamae

Dஅரவனைக்கும் இயேசு போதும்G போதுமே

Aravanaikkum Yesu Pothum Pothumae

– இயேசுவின்

– Yesuvin

Gஅதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்

Athiviraivil Neengum Intha Upaththiravam

Dஅதிகமான கனமகிமை உண்டாக்கும்

Athikamaana Kanamakimai Unndaakkum

Cகாண்கின்ற எல்லாமே அநித்Amதியம்

Kaannkinta Ellaamae Aniththiyam

Dகானாதவைகளோ நித்தியGம்

Kaanaathavaikalo Niththiyam

– இயேசுவின்

– Yesuvin

Gபகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்

Pakaivarkku Anpu Kaatdiduvaen

Dவெற்ப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்

Verppavarkku Nanmai Seythiduvaen

Cசபிப்பவர்க்கு ஆசி கூAmறிடுவேன்

Sapippavarkku Aasi Kooriduvaen

Dதூற்றுவோருக்காக ஜெபிGத்திடுவேன்

Thoottuvorukkaaka Jepiththiduvaen

– இயேசுவின்

– Yesuvin

Gகர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்

Karththaraiyae Mun Vaiththu Odukiraen

Dகடும் புயல் வந்தாலும் அசைவதில்லை

Kadum Puyal Vanthaalum Asaivathillai

Cஎதையும் தாங்குவேன் இயேசுAmவுக்காய்

Ethaiyum Thaanguvaen Yesuvukkaay

Dஇனியும் சோர்ந்து போGவதே இல்லை

Iniyum Sornthu Povathae Illai

– இயேசுவின்

– Yesuvin

Gஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்

Aatkonnda Thaevanai Nampukiraen

Dஅவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்

Avarukkul Vaer Konndu Valarukiraen

Cகோடைக்காலம் வந்தாலும் அச்சமிAmல்லையே

Kotaikkaalam Vanthaalum Achchamillaiyae

Dவறட்சிக் காலம் வந்தாலும் கவGலையில்லையே

Varatchik Kaalam Vanthaalum Kavalaiyillaiyae

– இயேசுவின்

– Yesuvin

♦ ♦ ♦