நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவின் கைகள் காக்க

Yesuvin Kaikal Kaakka


Dஇயேசுவின் கைகள் காக்க

Yesuvin Kaikal Kaakka

Dமார்பினில் சாருவேEன் – A பேரDன்பின்

Maarpinil Saaruvaen – Paeranpin

Dநிழல் சூழ அமர்ந்து சுAகிப்பேDன்

Nilal Soola Amarnthu Sukippaen

Aபளிங்கு கடல் மீதும்

Palingu Kadal Meethum

Eமாட்சி நகர் நின்Aறும் –D தூதரின்

Maatchi Nakar Nintum – Thootharin

Dஇன்ப கீதம்F#m பூEரிப்புண்டாக்கிடுAம்

Inpa Geetham Poorippunndaakkidum

Dஇயேசுவின் கைகள் காக்க

Yesuvin Kaikal Kaakka

Dமார்பினில் சாருவேEன் – Aபேரன்Dபின்

Maarpinil Saaruvaen – Paeranpin

Dநிழல் சூழ அமர்ந்து சுAகிப்பேDன்

Nilal Soola Amarnthu Sukippaen

Dஇயேசுவின் கைகள் காக்க

Yesuvin Kaikal Kaakka

Dபாழ்லோகின் கவலை –E சோதAனைD 

Paallokin Kavalai – Sothanai

Dபாவக்கேடும் தாக்காது உள்Aளத்தைD 

Paavakkaedum Thaakkaathu Ullaththai

Aகஷ்டம் துக்கம் கண்ணீரும்

Kashdam Thukkam Kannnneerum

Eகாணாமல் நீங்குமேA – வதைDக்கும்

Kaannaamal Neengumae – Vathaikkum

Dதுன்பம் நோவுF#mம் விரைEவில் தீருமேA 

Thunpam Nnovum Viraivil Theerumae

Dஇயேசு என் இன்பக் கோட்டை

Yesu En Inpak Kottaை

Dஎனக்காய் மாண்டோரை- Eசார்Aந்தெDன்றும்

Enakkaay Maanntoorai- Saarnthentum

Dநிற்பேன் நீரே நித்திய கன்AமலைD 

Nirpaen Neerae Niththiya Kanmalai

Aகாத்திருப்பேன் அமர்ந்து

Kaaththiruppaen Amarnthu

Eராக்காலம் நீங்கிAட – பேDரின்ப

Raakkaalam Neengida – Paerinpa

Dகரை சேர F#mமா ஜோதி Eதோன்றிடA 

Karai Sera Maa Jothi Thontida

Dஇயேசுவின் கைகள் காக்க

Yesuvin Kaikal Kaakka

Dஅஞ்சாமல் இருப்பேன்E – தெAய்வன்Dபும்

Anjaamal Iruppaen – Theyvanpum

Dவிசுவாசம் கொண்டு நான் வெல்லுAவேன்D 

Visuvaasam Konndu Naan Velluvaen

Aஆத்துமா சந்தோஷித்து

Aaththumaa Santhoshiththu

Eமகிழும் வாழ்விலேA – நீர்D விடிவெள்ளி

Makilum Vaalvilae – Neer Vitivelli

Dஆதலால் நான் சுF#mகித்Eதிருப்பேன்A 

Aathalaal Naan Sukiththiruppaen

♦ ♦ ♦