நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவின் இரத்தத்தால்

Yesuvin Iraththaththaal

composed by Chandrasekaran


Dஇயேசுவின் இரத்தத்தால்

Yesuvin Iraththaththaal

Gபாவம் நீங்கிடும்

Paavam Neengidum

Gநம் இயேசுவின் இரத்தத்தால்

Nam Yesuvin Iraththaththaal

Aசாபம் நீங்கிDடும்

Saapam Neengidum

Dசகல பாவங்F#mகளும்G 

Sakala Paavangalum

Aஇன்றே நீங்கட்டுமேD – 2

Inte Neengattumae – 2

Dஇரத்தம் சிந்துதல் இல்லாமல்

Iraththam Sinthuthal Illaamal

Gபாவமன்னிப்பில்லை

Paavamannippillai

Aஇயேசு நமக்காய்

Yesu Namakkaay

Aஇரத்தம் சிந்திDனார் – 2

Iraththam Sinthinaar – 2

Dநம் இயேBmசு இராஜாவின் வல்லA 

Nam Yesu Iraajaavin Valla

Aநாமத்தில் பாGவங்கள் நீங்குகின்றதேD 

Naamaththil Paavangal Neengukintathae

Dநம் இயேBmசு இராஜாவின் வல்லA 

Nam Yesu Iraajaavin Valla

Aநாமத்தில் பாGவங்கள் நீங்Aகுகின்றதே-D-2

Naamaththil Paavangal Neengukintathae--2

– இயேசுவின்

– Yesuvin

Dபரம்பரை சாபங்கள் பறந்Gதோடுதே

Paramparai Saapangal Paranthoduthae

Aபாதாள பேய்கள் நடுங்குகின்றதே-D2

Paathaala Paeykal Nadungukintathae-2

Dநம் இயேBmசு ராஜாவின்

Nam Yesu Raajaavin

Aநல்ல நாமத்தில்

Nalla Naamaththil

Gபேய்கள் ஓடுகின்றதே D 

Paeykal Odukintathae

Dநம் இயேBmசு ராஜாவின்

Nam Yesu Raajaavin

Aநல்ல நாமத்தில்

Nalla Naamaththil

Gபேய்கள் ஓடுAகின்றதேD – 2

Paeykal Odukintathae – 2

– இயேசுவின்

– Yesuvin

Dஇயேசுவின் இரத்தத்தால்

Yesuvin Iraththaththaal

Gமீட்கப்பட்டோம்

Meetkappattaோm

Aபிதாவின் வீட்டின் ஆடிப்பாடுவோDம் – 2

Pithaavin Veettin Aatippaaduvom – 2

Dநம் இயேBmசு இராஜாவின் நல்லA 

Nam Yesu Iraajaavin Nalla

Aநாமத்தில் சGந்தோஷம்

Naamaththil Santhosham

Gசமாதானமே D 

Samaathaanamae

Dநம் இயேBmசு இராஜாவின் நல்லA 

Nam Yesu Iraajaavin Nalla

Aநாமத்தில் சGந்தோஷம்

Naamaththil Santhosham

Aசமாதானமே– D2

Samaathaanamae– 2

– இயேசுவின்

– Yesuvin

♦ ♦ ♦