நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவை போல் அழகுள்ளோர்

Yesuvai Pol Alakullor

composed by Sirkali Yesuprakasam


Fஇயேசுவை போல் அழகுள்ளோர்

Yesuvai Pol Alakullor

Bbயாரும் இல்லை இப்பூவிFனில்

Yaarum Illai Ippoovinil

Fஇதுவரை கண்டதில்லை

Ithuvarai Kanndathillai

Cகாண்பதும் இல்லைF 

Kaannpathum Illai

Fபூரண அழகுள்ளAmவரே பூவினிDmல்

Poorana Alakullavarae Poovinil

Dmஎந்தன் Fவாழ்க்கை அது

Enthan Vaalkkai Athu

Fநீரே போதும் வேறே வேண்டாம்

Neerae Pothum Vaetae Vaenndaam

Bbஎந்தன் அன்பர் இFயேசுவே

Enthan Anpar Yesuvae

Fமண்ணுக்காக மாணிக்கத்தை

Mannnukkaaka Maannikkaththai

Cவீட்டிட மாட்டேFன் (வெறும் ) -2

Veettida Maattaen (verum ) -2

Fசம்பூரண அழகுள்ளோர்

Sampoorana Alakullor

Bbஎன்னை மீட்டு கொண்Fடீரே

Ennai Meettu Konnteerae

Fசம்பூரணமாக என்னை

Sampooranamaaka Ennai

Cஉந்தனுக்கு ஈந்தேன்F 

Unthanukku Eenthaen

Fபூரண அழகுள்ளAmவரே பூவினிDmல்

Poorana Alakullavarae Poovinil

Dmஎந்தன் Fவாழ்க்கை அது

Enthan Vaalkkai Athu

– நீரே போதும்

– neerae Pothum

Fலோக சுகம் மேன்மையெல்லாம்

Loka Sukam Maenmaiyellaam

Bbஎந்தனை கவர்Fச்சித்தால்

Enthanai Kavarchchiththaal

Fபாவ சோதனைகள் எல்லாம்

Paava Sothanaikal Ellaam

Cஎன்னை சோதித்தால்F 

Ennai Sothiththaal

Fபூரண அழகுள்ளAmவரே பூவினிDmல்

Poorana Alakullavarae Poovinil

Dmஎந்தன் Fவாழ்க்கை அது

Enthan Vaalkkai Athu

– நீரே போதும்

– neerae Pothum

Fநீர் மேல் மோதும் குமிழி போல

Neer Mael Mothum Kumili Pola

Bbமின்னும் ஜட மோகFமே

Minnum Jada Mokamae

Fஎன் மேல் வந்து வேகமாக

En Mael Vanthu Vaekamaaka

Cமோதி அடித்தால்F 

Mothi Atiththaal

Fபூரண அழகுள்ளAmவரே பூவினிDmல்

Poorana Alakullavarae Poovinil

Dmஎந்தன் Fவாழ்க்கை அது

Enthan Vaalkkai Athu

– நீரே போதும்

– neerae Pothum

Fதினந்தோறும் உம்மில் உள்ள

Thinanthorum Ummil Ulla

Bbஅன்பு என்னில் பொFங்குதே

Anpu Ennil Ponguthae

Fநேசர் நீர் வேகம் வந்து

Naesar Neer Vaekam Vanthu

Cஎன்னை சேருமேF 

Ennai Serumae

Fபூரண அழகுள்ளAmவரே பூவினிDmல்

Poorana Alakullavarae Poovinil

Dmஎந்தன் Fவாழ்க்கை அது

Enthan Vaalkkai Athu

– நீரே போதும்

– neerae Pothum

♦ ♦ ♦