இயேசுவை நேசிக்க
Yesuvai Naesikka
composed by Ravi Bharath
—
Cஇயேசுவை Fநேசிக்Cக தொடங்கினேன்
Yesuvai Naesikka Thodanginaen
Cஅது சுகDmம் G மேலான சுகம்C
Athu Sukam Maelaana Sukam
Cஅது சுGகம் Dm மேலான சுகம்C
Athu Sukam Maelaana Sukam
Cஉலகத்திFன் பொய்யான
Ulakaththin Poyyaana
Fஅன்பு வேண்டாமே
Anpu Vaenndaamae
Dmஅது உன்னை என்றும் ஏமாற்GறுமேF
Athu Unnai Entum Aemaattumae
Dmதேவ அன்பு உன்னைத் தாலாGட்டுமேC
Thaeva Anpu Unnaith Thaalaattumae
– இயேசுவை
– Yesuvai
Cபொன்னும் பொருFளும்
Ponnum Porulum
Fநம்மோடு வந்து சேராதே
Nammodu Vanthu Seraathae
Dmதேவ அன்பு மட்டும் நGம் சொந்தமேF
Thaeva Anpu Mattum Nam Sonthamae
Dmநம் ஜீவனைக் காக்கும் மாG மருந்தேC
Nam Jeevanaik Kaakkum Maa Marunthae
– இயேசுவை
– Yesuvai
Cஅவரை நேசிFத்தால்
Avarai Naesiththaal
Fஅவரைப் போல மாறிடுவோம் – இந்த
Avaraip Pola Maariduvom – Intha
Dmஉலகத்தின் அன்பை வெறுGத்திடுவோம்F
Ulakaththin Anpai Veruththiduvom
Dmநாம் கிறிஸ்துவின் சிந்தைG தரித்திடுCவோம்
Naam Kiristhuvin Sinthai Thariththiduvom
– இயேசுவை
– Yesuvai
♦ ♦ ♦