நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவே உம்மை போல

Yesuvae Ummai Pola

composed by David T


Dஇயேசுவே உம்மை போல

Yesuvae Ummai Pola

Bmதேவன் வேற யாருமில்லை ராஜா

Thaevan Vaera Yaarumillai Raajaa

Gபாவி என் இதயத்தின் ராஜாA D 

Paavi En Ithayaththin Raajaa

Dகண்ணீரை துடைக்கின்ற

Kannnneerai Thutaikkinta

Bmகாயங்கள் ஆற்றுகின்ற

Kaayangal Aattukinta

Gஎந்நாளும் நீர் எங்கள் AராஜாD 

Ennaalum Neer Engal Raajaa

Dஎந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே

Enthan Nalla Maeypparum Neerae

Gஉம்மை தொழும் ஆட்டுAக்குட்டி நானே

Ummai Tholum Aattukkutti Naanae

Dவிண்ணைத்தாண்டி வந்தவர் நீரே

Vinnnnaiththaannti Vanthavar Neerae

Gஎன்னை கொண்டு சென்றிAடுவீர்

Ennai Konndu Sentiduveer

Dஎந்நாளும் உம்மோடு ஆடுAவேன்

Ennaalum Ummodu Aaduvaen

Gஎந்நாளும் உம்மை நான் பாடுDவேன்

Ennaalum Ummai Naan Paaduvaen

Dநன்றி சொல்லி நAன்றி சொல்லி

Nanti Solli Nanti Solli

Gநன்றி சொல்லி ராAஜன் போற்றுகD 

Nanti Solli Raajan Pottuka

Dபாதை மாறி தவறிய போது

Paathai Maari Thavariya Pothu

Gபாதை காட்ட வந்தAவர் நீரேD 

Paathai Kaatta Vanthavar Neerae

Dபாசத்துக்காய் ஏங்கிய போதும்

Paasaththukkaay Aengiya Pothum

Gபாசம் காட்டி அAணைத்தவர் நீரேD 

Paasam Kaatti Annaiththavar Neerae

Dஎன்னை மீட்டினீர் நன்றி அய்யாA 

Ennai Meettineer Nanti Ayyaa

AபாதுகாGத்தீரே நன்றி அய்யாA 

Paathukaaththeerae Nanti Ayyaa

Dபிள்ளை என்றீர் அய்யா A 

Pillai Enteer Ayyaa

Gஅணைத்துக் கொண்டீர் அய்யா அதDற்கு

Annaiththuk Konnteer Ayyaa Atharku

– நன்றி சொல்லி

– Nanti Solli

Dமனிதர் என்னை மறந்திட்ட போதும்

Manithar Ennai Maranthitta Pothum

Gமறவாத நேசர்A நீரேD 

Maravaatha Naesar Neerae

Dமாரா போல கசந்த என்னை

Maaraa Pola Kasantha Ennai

Gமதுரமாக மாற்Aறிவிட்டீரேD 

Mathuramaaka Maattivittirae

Dஎன்னை மீட்டினீர் நன்றி அய்யாA 

Ennai Meettineer Nanti Ayyaa

AபாதுகாGத்தீரே நன்றி அய்யாA 

Paathukaaththeerae Nanti Ayyaa

Dபிள்ளை என்றீர் அய்யாA 

Pillai Enteer Ayyaa

Gஅணைத்துக் கொண்டீர் அய்யா அதDற்கு

Annaiththuk Konnteer Ayyaa Atharku

– நன்றி சொல்லி

– Nanti Solli

♦ ♦ ♦