நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவே என் இதயத்தின் ராஜா

Yesuvae En Ithayaththin Raajaa

composed by Sirkali Yesuprakasam


Ebஇயேசுவே என் இதயத்தின் ராஜா என்

Yesuvae En Ithayaththin Raajaa En

Bbவாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோFஜாEb 

Vaalkkaiyin Saaronin Inpa Rojaa

Ebஅலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்Ab 

Alai Mothidum Padakaam Nam Vaalvil

Abநாம் அறியாமல் இருப்Bbபவர் தான் இயேசுEb 

Naam Ariyaamal Iruppavar Thaan Yesu

Ebஆழ்கடல்Ab தனில் உருவாகும் புயல்Eb போல்

Aalkadal Thanil Uruvaakum Puyal Pol

Ebவாழ்வில் வருBbகின்ற துயர் தீர்ப்பார் இEbயேசு

Vaalvil Varukinta Thuyar Theerppaar Yesu

– இயேசுவே

– Yesuvae

Ebகாரிருள் சூழ்ந்து புயல் வீசும்Ab வேளை

Kaarirul Soolnthu Puyal Veesum Vaelai

Abகாக்கும் கரம் கொண்டு தூக்Bbகிடும் காலைEb 

Kaakkum Karam Konndu Thookkidum Kaalai

Ebநான் தான் அஞ்சாAbதே என்றார் அவ்வேளைEb 

Naan Thaan Anjaathae Entar Avvaelai

Ebநாதனின் அன்பாBbல் உண்டாகும் பாமாலை Eb 

Naathanin Anpaal Unndaakum Paamaalai

– இயேசுவே

– Yesuvae

♦ ♦ ♦