நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது

Yesu Thaevan Irukkum Pothu Innal Namakkaethu

composed by Sirkali Yesuprakasam


Gmஇயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேதுD 

Yesu Thaevan Irukkum Pothu Innal Namakkaethu

Gmஇருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடுD 

Irul Akattum Arul Moliyaam Kiristhu Pukal Paadu

Gmகருணையுள்ள தேவன்D நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – Gm2

Karunnaiyulla Thaevan Namma Karththar Yesu Raajan – 2

Gmகொல்கதா குருசினில் பொங்கும் இயேசு

Kolkathaa Kurusinil Pongum Yesu

Bbகுருதியால் நம்Cm பாவம் நீங்Fகும்

Kuruthiyaal Nam Paavam Neengum

Gmகல்லான இதயங்கள் மாறும் நல்ல

Kallaana Ithayangal Maarum Nalla

Bbகனிவான உள்ளம்Cm உருவாகும்F 

Kanivaana Ullam Uruvaakum

Bbமனமாற்றம் மறுரூFபம் மகிGmமையும் அடைந்திடுDவோம்Gm 

Manamaattam Maruroopam Makimaiyum Atainthiduvom

Bbபுவிவாழ்வு முFடிகையிலே பொன்Gmனகரம் சேர்ந்திடுDவோம்Gm 

Puvivaalvu Mutikaiyilae Ponnakaram Sernthiduvom

Gதூதர்கள் சூழ கCரம் தனிலே

Thootharkal Soola Karam Thanilae

Fதுன்பங்கள் நீங்கி வாDழ்ந்திடுவோGmம்

Thunpangal Neengi Vaalnthiduvom

– இயேசு

– Yesu

Gmபுயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்

Puyal Vellam Pol Mothum Thunpam

Gmமாறி புBbவி வாழ்வில் பொங்Cmகிடும் இன்பFம்

Maari Puvi Vaalvil Pongidum Inpam

Gmகடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்

Kadan Thollai Kashdangal Neengum

Gmகதிரின் ஒBbளிபட்ட பனிCmபோல நீங்குFம்

Kathirin Olipatta Panipola Neengum

Bbவியாதிகளும் வேதFனைகளும்

Viyaathikalum Vaethanaikalum

Gmவறுமைகளும் மாறிவிDடும்Gm 

Varumaikalum Maarividum

Bbநோய் நொடியும் பேய்F பிடியும்

Nnoy Notiyum Paey Pitiyum

Gmநொடிப் பொழுதில் ஓடிவிDடும்Gm 

Notip Poluthil Otividum

Gவல்லவன் இயேசு கிருபைCயினால்

Vallavan Yesu Kirupaiyinaal

Fவாழ்வில் வசந்தம் மலர்Dந்துவிடும்Gm 

Vaalvil Vasantham Malarnthuvidum

– இயேசு

– Yesu

Gmநலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு

Nalangaெttu Thadumaarum Pothum Yesu

Bbஉடை தொட்டு குணமாள்Cm மாதுF 

Utai Thottu Kunamaal Maathu

Gmதொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை

Tholu Nnoyor Kural Kaettu Nintar Avarai

Bbதொழுதோர்கள் சுகம்Cm பெற்று சென்Fறார்

Tholuthorkal Sukam Pettu Sentar

Bbஅருள் வழங்கும் தேவFன் அவர் அன்புGm வழி காட்டுபவர்D Gm 

Arul Valangum Thaevan Avar Anpu Vali Kaattupavar

Bbமரணமதின் கூர்F உடைத்து மகிமைGmயிலே சேர்க்கிறவர்D Gm 

Maranamathin Koor Utaiththu Makimaiyilae Serkkiravar

Gஆண்டவர் இயேசு மொழியன்Cறோ

Aanndavar Yesu Moliyanto

Fஅகிலம் வாழும் வழிDயன்றோ Gm 

Akilam Vaalum Valiyanto

– இயேசு

– Yesu

♦ ♦ ♦