நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Raajanin Thiruvatikku


Fஇயேசு ராஜனின் திருவடிக்Bbகு Dm 

Yesu Raajanin Thiruvatikku

Dmசரணம்Gm சரணம் Cசரணம் F 

Saranam Saranam Saranam

Fஆத்ம நாதனின் மலரடிக்BbகுDm 

Aathma Naathanin Malaratikku

Dmசரணம்Gm சரணம் Cசரணம்F 

Saranam Saranam Saranam

Fபார் போற்றும் தூBbய தூய தேவனேAm 

Paar Pottum Thooya Thooya Thaevanae

Amமெய் ராGmஜனே Cஎங்கள் நாதனேBb F 

Mey Raajanae Engal Naathanae

Fபயம் யாவும் நீக்Bbகும் துணை ஆனீரேDm 

Payam Yaavum Neekkum Thunnai Aaneerae

Dmசரணம்Gm சரணம்C சரணம் F 

Saranam Saranam Saranam

– இயேசு

– Yesu

Fஇளைப்பாறுதல் தBbரும் வேந்Amதனே

Ilaippaaruthal Tharum Vaenthanae

Amஇன்னல் துன்Gmபம் நீகுCம் அருள் நாதனேBb F 

Innal Thunpam Neekum Arul Naathanae

Fஏழை என்னை ஆற்றித்Bb தேற்றி காப்பீரேDm 

Aelai Ennai Aattith Thaetti Kaappeerae

Dmசரணம்Gm சரணம்C சரணம்F 

Saranam Saranam Saranam

– இயேசு

– Yesu

Fபெலவீனம் யாவுBbம் போக்கும் வல்லோAmரே

Pelaveenam Yaavum Pokkum Vallorae

Amபெலனீந்Gmது வலCக்கரம் பிடிப்BbபீரேF 

Pelaneenthu Valakkaram Pitippeerae

Fஆவி ஆத்துமா சரீரத்Bbதைப் படைக்Dmகிறேன்

Aavi Aaththumaa Sareeraththaip Pataikkiraen

Dmசரணம்Gm சரணம்C சரணம்F 

Saranam Saranam Saranam

– இயேசு

– Yesu

Fஉந்தன் சித்தம் செBbய்ய அருள் தாருAmமே

Unthan Siththam Seyya Arul Thaarumae

Amஎந்தன் சிGmத்தம் யாCவும் என்றும் ஒழிப்BbபீரேF 

Enthan Siththam Yaavum Entum Olippeerae

Fசொந்தமாக ஏற்றுBb என்னை ஆட்கொள்Dmளும்

Sonthamaaka Aettu Ennai Aatkollum

Dmசரணம்Gm சரணம்C சரணம்F 

Saranam Saranam Saranam

– இயேசு

– Yesu

Fஅல்லேலூயா பாடி வBbந்து துதிப்Amபேன்

Allaelooyaa Paati Vanthu Thuthippaen

AmமனதாரGm உம்Cமை என்றும் போற்றுவேன்Bb F 

Manathaara Ummai Entum Pottuvaen

Fஅல்லேலூயா அல்லேலூBbயா ஆமென்Dm 

Allaelooyaa Allaelooyaa Aamen

Dmசரணம்Gm சரணம்C சரணம்F 

Saranam Saranam Saranam

– இயேசு

– Yesu

♦ ♦ ♦