நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ராஜனே

Yesu Raajanae

composed by Fr. S. J. Berchmans


Fஇயேசு ராஜனேC 

Yesu Raajanae

Gmநேசிக்கின்றேன் உம்மையேF 

Naesikkinten Ummaiyae

Dmஉயிருள்ள நாளெல்லாம்Gm 

Uyirulla Naalellaam

Cஉம்மைத்தான் நேசிக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

Fநேசிக்கிறேBbன் C நேசிக்கிறேFன்

Naesikkiraen Naesikkiraen

Fநேசிக்கிறேBbன் C நேசிக்கிறேFன்

Naesikkiraen Naesikkiraen

Dmஉயிருள்ள நாளெல்லாம்Gm 

Uyirulla Naalellaam

Cஉம்மைத்தான் நேசிக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

FஅதிசயமானAmவரே, ஆறுDmதல் நாA#யகரேC 

Athisayamaanavarae, Aaruthal Naayakarae

Gmசந்தோஷமே, சமாதாCனமே

Santhoshamae, Samaathaanamae

Fஉம்மைத்தான் நேசிCக்கிறேன் F 

Ummaiththaan Naesikkiraen

– நேசிக்கிறேன்

– naesikkiraen

Fஇம்மானுவேல் நீர்தாAmனே, Dm 

Immaanuvael Neerthaanae,

A#எப்போதும் இருப்பவரேC 

Eppothum Iruppavarae

Gmஜீவன் தரும், திCருவார்த்தையே

Jeevan Tharum, Thiruvaarththaiyae

Fஉம்மைத்தான் நேசிCக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

Fதிராட்சைச் செAmடி நீரேDm, தாவீA#தின் வேர் நீரேC 

Thiraatchaைch Seti Neerae, Thaaveethin Vaer Neerae

Gmவிடிவெள்ளியே, நட்Cசத்திரமே

Vitivelliyae, Natchaththiramae

Fஉம்மைத்தான் நேசிCக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

– நேசிக்கிறேன்

– naesikkiraen

Fயோனாவிலும் பெரியAmவரேDm 

Yonaavilum Periyavarae

A#சாலமோனிலும் பெரியவரேC 

Saalamonilum Periyavarae

Gmரபூனுயே போCதகரே

Rapoonuyae Pothakarae

Fஉம்மைத்தான் நேசிCக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

– நேசிக்கிறேன்

– naesikkiraen

Fபாவங்கள் நிவAmர்த்தி செய்யும்Dm,

Paavangal Nivarththi Seyyum,

A#கிருபாதார பலி நீரேC 

Kirupaathaara Pali Neerae

Gmபரிந்து பேசும்C ஆசாரியரே

Parinthu Paesum Aasaariyarae

Fஉம்மைத்தான் நேசிCக்கிறேன்F 

Ummaiththaan Naesikkiraen

– நேசிக்கிறேன்

– naesikkiraen

♦ ♦ ♦