நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார்

Yesu Raajan Manuvaay Piranthuthiththaar

composed by Bishop Gnanaprakasam


Eஇயேசு ராஜன்B மனுவாய் பிF#mறந்துBதித்தார் (2)E 

Yesu Raajan Manuvaay Piranthuthiththaar (2)

Eஅல்லேலூயா அல்லேலூயா அல்லேG#mலூயா E7 
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa E7 
E7என்று ஆர்ப்பரிப்போம்F#m அல்லேலூயாD 

entu Aarpparippom Allaelooyaa

Dஅல்லேலூயா அC#mல்லேலூயா B 

Allaelooyaa Allaelooyaa

Bஎன்று ஆர்ப்பரிப்போEம்(4) – இயேசு

Entu Aarpparippom(4) – Yesu

Eஏழைக்கோலம் எடுத்துG#m வந்தார் உF#mலகில்

Aelaikkolam Eduththu Vanthaar Ulakil

Aஏற்றத்தாழ்வு மாBற்ற வந்தாEர்

Aettaththaalvu Maatta Vanthaar

Aமனு குலத்தின் பாவ C#mபாரத்தை சுG#mமக்க

Manu Kulaththin Paava Paaraththai Sumakka

F#mமகிமையை வெறுத்Bது வந்தார் E 

Makimaiyai Veruththu Vanthaar

– இயேசு

– Yesu

Eஅடிமை ரூபம் எடுத்G#mது வந்தார் F#mபாவ

Atimai Roopam Eduththu Vanthaar Paava

Aஅடிமை வாழ்வை போக்க Bவந்தார்E 

Atimai Vaalvai Pokka Vanthaar

Aசமாதானம் உண்டுC#m பண்ணிட இயேசுG#m 

Samaathaanam Unndu Pannnnida Yesu

F#mஆக்கினையை ஏற்க Bவந்தார் E 

Aakkinaiyai Aerka Vanthaar

– இயேசு

– Yesu

Eஐஸ்வர்யம் கொடுத்G#mதிடவே இயேF#mசு

Aisvaryam Koduththidavae Yesu

Aதரித்திரBராகப் பிறந்Eதார்

Thariththiraraakap Piranthaar

Aதன்னுயிரையை கொடுத்திC#mடவே இயேசுG#m 

Thannuyiraiyai Koduththidavae Yesu

F#mதரணியில் பிறBந்துதித்தாEர்

Tharanniyil Piranthuthiththaar

– இயேசு

– Yesu

♦ ♦ ♦