இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்
Yesu Raajaavodu Poka Thunninthuvittaen
composed by Lucas Sekar
—
Eஇயேசு ராஜாவோடு B
Yesu Raajaavodu
Bபோக துணிந்துவிட்டேன்E(2)
Poka Thunninthuvittaen(2)
Eபொய்யான வாழ்க்கை விட்டுA
Poyyaana Vaalkkai Vittu
Aமெய்யான வாழ்வை காண (2)E
Meyyaana Vaalvai Kaana (2)
Eஇந்த உலகC#mத்தை மறந்துவிட்டுF#m
Intha Ulakaththai Maranthuvittu
Bஇயேசுவின் பின் செல்லுவேன்E (2)
Yesuvin Pin Selluvaen (2)
Eமான் நீரோடையை
Maan Neerotaiyai
Aவாஞ்சித்து கதர்வது போEல் (2)
Vaanjiththu Katharvathu Pol (2)
Eஎன் நேசரின் சமூகம்B
En Naesarin Samookam
Eஇருப்பதையே நாடுவேன் (2)
Iruppathaiyae Naaduvaen (2)
– இயேசு ராஜாவோடு
– Yesu Raajaavodu
Eமரணமே ஆனாலும்
Maranamae Aanaalum
Aஜீவனேயானாலும்E (2)
Jeevanaeyaanaalum (2)
Eஎன் இயேசுவுக்காக நான்B
En Yesuvukkaaka Naan
Eபாடுகள் அனுபவிப்பேன் (2)
Paadukal Anupavippaen (2)
– இயேசு ராஜாவோடு
– Yesu Raajaavodu
Eநல்ல போராட்டத்தை
Nalla Poraattaththai
Aபோராடி முடித்திடவேE (2)
Poraati Mutiththidavae (2)
Eஅனுதினம் சிலுவைதனை B
Anuthinam Siluvaithanai
Eசுமந்து நான் சென்றிடுவேன் (2)
Sumanthu Naan Sentiduvaen (2)
– இயேசு ராஜாவோடு
– Yesu Raajaavodu
♦ ♦ ♦