நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க

Yesu Raajaa Varapporaarunga Inga Vaanga

composed by Sirkali Yesuprakasam


Emஇயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க

Yesu Raajaa Varapporaarunga Inga Vaanga

இன்னும் கொஞ்சம் காலம் தானுங்க

Innum Konjam Kaalam Thaanunga

அரவார எக்காளத்தோடு ஆளுகை செய்ய வாராருங்க

Aravaara Ekkaalaththodu Aalukai Seyya Vaaraarunga

ஆண்டவர சந்திக்க நீங்க ஆயத்தமாகி வந்திடுங்க

Aanndavara Santhikka Neenga Aayaththamaaki Vanthidunga

Emஎக்காளம் ஒலிAmக்கும் உலகில்

Ekkaalam Olikkum Ulakil

Gமரித்ததெல்லாம் உயிEmர்க்கும்

Mariththathellaam Uyirkkum

Emபுத்தகங்கள் திAmறக்கும் நியாய

Puththakangal Thirakkum Niyaaya

Gதீர்ப்பு அன்றுEm நடக்கும்

Theerppu Antu Nadakkum

Emசுத்தர்களாய் வாழ்வோர் நித்திய

Suththarkalaay Vaalvor Niththiya

Emசொர்க்கம் தனில் மGகிழ்வார்

Sorkkam Thanil Makilvaar

Emசத்தியத்தை எதிர்ப்போர்

Saththiyaththai Ethirppor

Emதீக்கடலில் வீழ்ந்து துடிப்பார்

Theekkadalil Veelnthu Thutippaar

– இயேசு ராஜா

– Yesu Raajaa

Emகண் கவரும் நாடுAm அது

Kann Kavarum Naadu Athu

Gகர்த்தர் அமைத்த வீடுEm 

Karththar Amaiththa Veedu

Emமுத்து மணி தேசAmம் துதி

Muththu Manni Thaesam Thuthi

Gமுழங்கும் இன்ப ராஜ்Emஜியம்

Mulangum Inpa Raajjiyam

Emவெள்ளங்கி தரித்தோர் இயேசு

Vellangi Thariththor Yesu

Emராஜாவோடு நடப்Gபார்

Raajaavodu Nadappaar

Emவெண்பாடு சேர்ந்திடவே

Vennpaadu Sernthidavae

Emவிரைந்தோடி வாராய்

Virainthoti Vaaraay

– இயேசு ராஜா

– Yesu Raajaa

♦ ♦ ♦