இயேசு போல் ஓர் நேசர் உண்டோ
Yesu Pol Or Naesar Unntoo
—
Fஇயேசு போல் ஓர் நேசர் உண்டோ Dm Bb
Yesu Pol Or Naesar Unntoo
Fநம் மாசு துயர் தாங்கிGடC
Nam Maasu Thuyar Thaangida
Fவாஞ்சை நிறைவேற கெஞ்சAm Bb
Vaanjai Niraivaera Kenja
Fதஞ்சம் அவCர் போலுண்டோF
Thanjam Avar Polunntoo
Cநெஞ்சம் சாந்தியை இழந்துDm F
Nenjam Saanthiyai Ilanthu
Bbசஞ்சலமே கொள்வதேன்C
Sanjalamae Kolvathaen
Amகர்த்தரிDmடம் யாவும் கூறBb
Karththaridam Yaavum Koora
Fநித்தமுCம் மறந்ததேன்F
Niththamum Maranthathaen
Fசோதனையோ வீண் தொல்லையோDm Bb
Sothanaiyo Veenn Thollaiyo
Fபாதையெங்கும் அல்லவோG C
Paathaiyengum Allavo
Fசோர்ந்து போகா நெஞ்சத்துடன்Am Bb
Sornthu Pokaa Nenjaththudan
Fசேர்வாய் அCவர் பாதமேF
Servaay Avar Paathamae
Cவேதனையில் பங்கு கொள்ளும்Dm F
Vaethanaiyil Pangu Kollum
Bbவேறே நேசர் யாருண்டு C
Vaetae Naesar Yaarunndu
Amஇயேசு யாவுDmம் அறிவாரே Bb
Yesu Yaavum Arivaarae
Fபேசு அCவரிடமேF
Paesu Avaridamae
Fபலவீனமோ தாங்கொண்ணாDm Bb
Palaveenamo Thaangaொnnnnaa
Fகவலையின் பளுவோ G C
Kavalaiyin Paluvo
Fதஞ்சம் தரநேசருண்Amடு Bb
Thanjam Tharanaesarunndu
Fசஞ்சலCத்தைக் கொட்டிடுF
Sanjalaththaik Kotdidu
Cநண்பர் கைவிட்டாரோ உன்னைDm F
Nannpar Kaivittaro Unnai
Bbஅண்டிக்கொள் இயேசுவையேC
Anntikkol Yesuvaiyae
Amஅணைப்பாரேDm உன்னை மார்பில்Bb
Annaippaarae Unnai Maarpil
Fதுணை என்றுCம் நானென்பார்F
Thunnai Entum Naanenpaar
♦ ♦ ♦