நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்

Yesu Periyavar Nam Yesu Periyavar

composed by Alex


Fஇயேசு பெரியவர் நம் இயேசுGm பெரியவர் C 

Yesu Periyavar Nam Yesu Periyavar

Cஇயேசு பெரியவர் நம் இயேசுBb பெரியவர்– 2F 

Yesu Periyavar Nam Yesu Periyavar– 2

Fஎன்றென்றும் இயேசு பெரிGmயவர் – அவர்

Ententum Yesu Periyavar – Avar

Cஒரு போதும் கைவிடமாட்டார் -F அல்லேலூயா

Oru Pothum Kaividamaattar - Allaelooyaa

Fமனுஷனை பார்க்கிலும் இயேசு Bbபெரியவர்

Manushanai Paarkkilum Yesu Periyavar

Cபிரபுக்களை பார்க்கிலும் இயேBbசு பெரியவர்F 

Pirapukkalai Paarkkilum Yesu Periyavar

Bbசெல்வங்களை பார்க்கிலும் இயேசுAm பெரியவர்Dm 

Selvangalai Paarkkilum Yesu Periyavar

Cபட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்F 

Pattam Pathavi Paarkkilum Yesu Periyavar

– இயேசு பெரியவர்

– Yesu Periyavar

Fஅதிசயங்கள் செய்திடும் இயேசுBb பெரியவர்

Athisayangal Seythidum Yesu Periyavar

Cஅற்புதங்கள் செய்திடும் இயேBbசு பெரியவர்F 

Arputhangal Seythidum Yesu Periyavar

Bbநம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெAmரியவர்Dm 

Nampinorai Vaala Vaikkum Yesu Periyavar

Cநம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்F 

Nampikkaiyin Nangaூram Yesu Periyavar

– இயேசு பெரியவர்

– Yesu Periyavar

Fதாகம் தீர்க்கும் ஜீவநதி இயேBbசு பெரியவர்

Thaakam Theerkkum Jeevanathi Yesu Periyavar

Cஜீவ அப்பம் நானே என்ற இயேசு Bbபெரியவர்F 

Jeeva Appam Naanae Enta Yesu Periyavar

Bbஉலகிற்கு ஒளியான இயேசு Amபெரியவர்Dm 

Ulakirku Oliyaana Yesu Periyavar

Cஉத்தமனின் துணையான இயேசு பெரியவர்F 

Uththamanin Thunnaiyaana Yesu Periyavar

– இயேசு பெரியவர்

– Yesu Periyavar

Fஉனக்குள்ளே இருக்கின்ற இயேசுBb பெரியவர்

Unakkullae Irukkinta Yesu Periyavar

Cஉலகிலுள்ள சாத்தானிலும் இயேசு Bbபெரியவர்F 

Ulakilulla Saaththaanilum Yesu Periyavar

Bbஉறங்காமல் காத்திடும் இயேசுAm பெரியவர்Dm 

Urangaamal Kaaththidum Yesu Periyavar

Cஉன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்F 

Un Kuraivai Niraivaakkum Yesu Periyavar

– இயேசு பெரியவர்

– Yesu Periyavar

Fயோனாவிலும் பெரியவர் என்று பாBbடிடு

Yonaavilum Periyavar Entu Paadidu

Cசாலமோனிலும் பெரியவர் என்று கூBbறிடுF 

Saalamonilum Periyavar Entu Kooridu

Bbதேவாலயத்திலும் பெரியவர் என்று எAmண்ணிடுDm 

Thaevaalayaththilum Periyavar Entu Ennnnidu

Cபெரிய காரியங்களை எதிர்பார்த்திடுF 

Periya Kaariyangalai Ethirpaarththidu

– இயேசு பெரியவர்

– Yesu Periyavar

♦ ♦ ♦