நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு

Yesu Onte Vaenndum Enakku

composed by Sirkali Yesuprakasam


Amஇயேசு ஒன்றே வேண்டும் எGனக்கு

Yesu Onte Vaenndum Enakku

Gஎன்றும் இயேAmசு ஒன்றே வேண்டும்G 

Entum Yesu Onte Vaenndum

Gஎந்தன் இயேAmசு நினைவோடு C 

Enthan Yesu Ninaivodu

Cஎன் இதயம் என்Amறும் மகிழ வேண்டும்

En Ithayam Entum Makila Vaenndum

Amஇயேசு தாGசன் நான் என்றே C 

Yesu Thaasan Naan Ente

Cமாந்தர் என்றும்

Maanthar Entum

Amபாசம் கொள்ள வேண்டும்

Paasam Kolla Vaenndum

Amஎந்தன் இGயேசு கிறிஸ்துவையே C 

Enthan Yesu Kiristhuvaiyae

Cபோற்றி நான் பாடிAm புகழG வேண்டும்Am 

Potti Naan Paati Pukala Vaenndum

Amநித்தம் ஜெபத்தினிலேEm நிகரில்லா

Niththam Jepaththinilae Nikarillaa

Amநிம்மதி பெற வேண்டும்G 

Nimmathi Pera Vaenndum

Amஎந்தன் நித்திரை நேரத்திலும்Em இயேசு

Enthan Niththirai Naeraththilum Yesu

Emவந்து தரிAmசனம் தரவேண்டும்G 

Vanthu Tharisanam Tharavaenndum

Gஎந்தன் வாAmர்த்தைகள் ஒவ்வொன்றும் C 

Enthan Vaarththaikal Ovvontum

Cஇயேசுவுக்கு ஸ்Amதோத்திரம் ஆகவேண்டும்

Yesuvukku Sthoththiram Aakavaenndum

Amஎந்தன் வாGழ்க்கை முழுவதுமே C 

Enthan Vaalkkai Muluvathumae

Cஇயேசுவுக்கு சாட்Amசியாக Gவேண்டும் Am 

Yesuvukku Saatchiyaaka Vaenndum

– இயேசு ஒன்றே

– Yesu Onte

Amபடித்து தியானிக்கவேEm கையில்

Patiththu Thiyaanikkavae Kaiyil

Emஎன்றும் பரிAmசுத்த வேதம் வேண்டும்G 

Entum Parisuththa Vaetham Vaenndum

Gநான் பாAmடி மகிழ்ந்திடவேC இயேசு

Naan Paati Makilnthidavae Yesu

Cகீத பாAmடல் கூடவே வேண்டும் G 

Geetha Paadal Koodavae Vaenndum

Gநான் செAmல்லும் இடமெல்லாம் Cஇயேசு

Naan Sellum Idamellaam Yesu

Cபுகழ் Amசொல்லும் வரம் வேண்டும்

Pukal Sollum Varam Vaenndum

Amஇயேசு சேGவையை நான் செய்தேC 

Yesu Sevaiyai Naan Seythae

Cஉலகினில் ஜீவிAmத்திட வேண்டும்

Ulakinil Jeeviththida Vaenndum

Amஇயேசு சேGவையை நான் செய்தேC 

Yesu Sevaiyai Naan Seythae

Cஎந்தன் ஜீGவனை நான் விடவேண்டும் Am 

Enthan Jeevanai Naan Vidavaenndum

♦ ♦ ♦