நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நம்பி தான் நான் வாழ்ந்திருக்கேன்

Yesu Nampi Thaan Naan Vaalnthirukkaen

composed by Sirkali Yesuprakasam


Emஇயேசு நம்பி தான் நான்

Yesu Nampi Thaan Naan

Emவாழ்ந்திருக்கேன் அவர்

Vaalnthirukkaen Avar

Emபேச்சை நம்பித்தான் நான்

Paechchaை Nampiththaan Naan

Emவளர்ந்திருக்கேன் இயேசு

Valarnthirukkaen Yesu

Emவாக்குத்தத்தம் என் நெஞ்சிலே Bmஅது

Vaakkuththaththam En Nenjilae Athu

Cவந்து வந்து தேத்தும்மாEm 

Vanthu Vanthu Thaeththummaa

Emதாய் என்னை மறந்தாலும் இBmயேசு

Thaay Ennai Maranthaalum Yesu

Amநான் உன்னை மறவேன் என்றார்Em 

Naan Unnai Maravaen Entar

Emதந்தை என்னை வெறுத்தாலும் Bm 

Thanthai Ennai Veruththaalum

Bmஎன் இயேசு தாAmங்கி சுமப்பேன் என்றார்Em 

En Yesu Thaangi Sumappaen Entar

Emபந்தங்கள் சொAmந்தகள் Dபாரினில் மாறிGடும்

Panthangal Sonthakal Paarinil Maaridum

Emபரமன் இயேDசுவோ என்றென்றும் மாறிடாரேC Em 

Paraman Yesuvo Ententum Maaridaarae

– இயேசு

– Yesu

Emஉலகம் முடிவு பரிBmயந்தம் நான்

Ulakam Mutivu Pariyantham Naan

Amஉன்னோடு இருப்பேன் என்றார்Em 

Unnodu Iruppaen Entar

Emஇந்த உலகம் தரக்கூடாத சமாBmதானம்

Intha Ulakam Tharakkoodaatha Samaathaanam

Amஉன்னிலே வைப்பேன் என்றார்Em 

Unnilae Vaippaen Entar

Emஉன் மேல் என் கண்ணைAm வைத்து

Un Mael En Kannnnai Vaiththu

Dஆலோசனை சொல்வேGன் என்றார்

Aalosanai Solvaen Entar

Emஉன்னை நான் ஒரு போதும்

Unnai Naan Oru Pothum

Dகைவிட மாட்Cடேன் என்றார் Em 

Kaivida Maattaen Entar

– இயேசு

– Yesu

Emகாலங்கள் மாறிவிடும்Bm என் இயேசு

Kaalangal Maarividum En Yesu

Amகர்த்தரோ மாறமாட்டார்Em 

Karththaro Maaramaattar

Emகோலங்கள் அழிந்து விடும் Bm 

Kolangal Alinthu Vidum

Bmஎன் இயேசு

En Yesu

Amகொள்கையோ நிலைத்து நிற்கும்Em 

Kolkaiyo Nilaiththu Nirkum

Emவானமும் பூமிAmயும் ஒDருநாள்

Vaanamum Poomiyum Orunaal

Gஒழிந்திடும்

Olinthidum

Emதேவனின் வாDர்த்தையோ

Thaevanin Vaarththaiyo

Dஎந்நாளும் ஒCழிவதில்லை Em 

Ennaalum Olivathillai

– இயேசு

– Yesu

♦ ♦ ♦