இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
Yesu Nammodu Intu Aanantham
composed by Fr. S. J. Berchmans
—
Dஇயேசு நம்மோடு இன்று ஆனந்தம்A
Yesu Nammodu Intu Aanantham
Aஇயேசு நம்மோடு என்றுGம் ஆனந்தம்D
Yesu Nammodu Entum Aanantham
Dஅல்லேலூயா ஆAர்ப்பரிப்போமேD
Allaelooyaa Aarpparippomae
Aஅல்லேலூயா அகமகிழ்வோமேD
Allaelooyaa Akamakilvomae
Dகாரிருள் நம்மைச் சூGழ்ந்தாலும்
Kaarirul Nammaich Soolnthaalum
Aகர்த்தர் ஒளியாவாDர்
Karththar Oliyaavaar
Dஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்Em
Oliyaay Elumpi Sudarviduvom
Aஉலகின் ஒளி நாமேD
Ulakin Oli Naamae
– இயேசு
– Yesu
Dவியாதிகள் தொல்லைகள் நடுவினிGலே
Viyaathikal Thollaikal Naduvinilae
Aதேவனின் வார்த்தை உண்டுD
Thaevanin Vaarththai Unndu
Dஅவரின் தூய தழும்புகளால்Em
Avarin Thooya Thalumpukalaal
Aகுணம் அடைகின்றோம் நாம்D
Kunam Ataikintom Naam
– இயேசு
– Yesu
Dமனிதர்கள் நம்மை இகழ்Gந்தாலும்
Manitharkal Nammai Ikalnthaalum
Aமனமோ தளர்வதில்லைD
Manamo Thalarvathillai
Dகோதுமை மணிபோல மடிந்திடுவோம்Em
Kothumai Mannipola Matinthiduvom
Aசிலுவையைச் சுமந்திடுவோம்D
Siluvaiyaich Sumanthiduvom
– இயேசு
– Yesu
♦ ♦ ♦