இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
Yesu Nam Pinnikalai Aettuk Konndaar
composed by Fr. S. J. Berchmans
—
Emஇயேசு நம் பிணிDகளை ஏற்றுக்Em கொண்டார்
Yesu Nam Pinnikalai Aettuk Konndaar
Emநம் நோCய்களைச் சுமந்Bது கொண்டார் Em
Nam Nnoykalaich Sumanthu Konndaar
Emநம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
Nam Paavangalukkaay Kaayappattar
Dஅக்கிரமங்களுக்காய் நொறுEmக்கப்பட்டார்
Akkiramangalukkaay Norukkappattar
Dநம்மை நலமாக்கும் தண்டனை
Nammai Nalamaakkum Thanndanai
Dஅவர் மேல விழுந்ததுEm
Avar Maela Vilunthathu
Eஅவருடைய காயங்களாAmல்
Avarutaiya Kaayangalaal
Dகுணமடைந்தோம் நாம்B
Kunamatainthom Naam
– இயேசு நம்
– Yesu Nam
Emகொல்வதற்காய் இழுக்கப்படும்
Kolvatharkaay Ilukkappadum
Dஆட்டுக்குட்டியைப் போல மEmயிர்
Aattukkuttiyaip Pola Mayir
Emகத்திரிப்போன் முன்னிலையில்
Kaththirippon Munnilaiyil
Dகத்தாத செம்மறி போலEm
Kaththaatha Semmari Pola
Dவாய்கூட அவர் திறக்கவில்லை
Vaaykooda Avar Thirakkavillai
Dதாழ்மையுடன் அதை தாங்கிக்Em கொண்டார்
Thaalmaiyudan Athai Thaangik Konndaar
Eஅவருடைய காயங்களாAmல்
Avarutaiya Kaayangalaal
Dகுணமடைந்தோம் நாம்B
Kunamatainthom Naam
– இயேசு நம்
– Yesu Nam
Emநம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
Nam Paavam Anaiththum Akatti Vittar
Dஇறைவனின் பிள்ளையாய் மாற்றிவிEmட்டார்
Iraivanin Pillaiyaay Maattivittar
Dகழுமரத்தின் மீது தன் உடலில்
Kalumaraththin Meethu Than Udalil
Dநம் பாவங்கள் அவர்Em சுமந்தார்
Nam Paavangal Avar Sumanthaar
Eஅவருடைய காயங்களாAmல்
Avarutaiya Kaayangalaal
Dகுணமடைந்தோம் நாம்B
Kunamatainthom Naam
– இயேசு நம்
– Yesu Nam
♦ ♦ ♦