நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar


Gmஇயேசு நல்லவர் இயேசுEb நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar

Fஎன்றென்றும் மாறாதவர் அGmவர்

Ententum Maaraathavar Avar

Bbஎன்றென்றும் மாFறாதவர்Gm 

Ententum Maaraathavar

Gmகுருடரின் கண்களைத் திறFந்தவர்

Kurudarin Kannkalaith Thiranthavar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmசெவிடரின் செவிகளைத் திறந்Fதவர்

Sevidarin Sevikalaith Thiranthavar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmஅவர் நல்லவர் சர்வ வல்Fலவர்

Avar Nallavar Sarva Vallavar

Fஅவர் கிருCmபை என்றுமுள்ளதேGm 

Avar Kirupai Entumullathae

Gmவியாதியில் விடுதலை தருபவFர்

Viyaathiyil Viduthalai Tharupavar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmபாவத்தை மன்னிக்கும் பரிFசுத்தர்

Paavaththai Mannikkum Parisuththar

Fஅவர் நல்Cmலவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

– அவர்

– avar

Gmதுன்பத்தில் ஆறுதல் அளிFப்பவர்

Thunpaththil Aaruthal Alippavar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmநம் பாரங்கள் யாவையும் நீக்Fகுவார்

Nam Paarangal Yaavaiyum Neekkuvaar

Fஅவர் நல்Cmலவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

– அவர்

– avar

Gmஇதுவரை என்னை நடத்திFனார்

Ithuvarai Ennai Nadaththinaar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmஇனிமேலும் என்னை நடத்துFவார்

Inimaelum Ennai Nadaththuvaar

Fஅவர் நல்Cmலவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

– அவர்

– avar

Gmசோதனை நேரத்தில் பெலன்F தந்தார்

Sothanai Naeraththil Pelan Thanthaar

Fஅவர் நல்லவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

Gmஎன் தேவைகள் யாவையும் சந்தித்Fதார்

En Thaevaikal Yaavaiyum Santhiththaar

Fஅவர் நல்Cmலவர் நல்லவரேGm 

Avar Nallavar Nallavarae

– அவர்

– avar

♦ ♦ ♦