நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நாமத்திலே

Yesu Naamaththilae

composed by Athisayam Prince Jon


Gஇயேசு நாமத்திலே அவர் நாமத்திலே

Yesu Naamaththilae Avar Naamaththilae

Dஇயேசு நாமத்தில் சுகம் உண்டு

Yesu Naamaththil Sukam Unndu

Gஇயேசு நாமத்திலே அவர் நாமத்திலே

Yesu Naamaththilae Avar Naamaththilae

Dஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு

Yesu Naamaththil Jeyam Unndu

Gஇயேசு நாமத்திலே அவர் நாமத்திலே

Yesu Naamaththilae Avar Naamaththilae

Dஇயேசு நாமத்தில் வல்லமை உண்டு

Yesu Naamaththil Vallamai Unndu

Gஇயேசு நாமத்திலே அவர் நாமத்திலே

Yesu Naamaththilae Avar Naamaththilae

Dஇயேசு நாமத்தில் ஆசீர்வாதம்

Yesu Naamaththil Aaseervaatham

Gஉம் பேரை சொனால் போதும்Am 

Um Paerai Sonaal Pothum

Dநோய்கள் மறையுதையாG 

Nnoykal Maraiyuthaiyaa

Gசுகம் தரும் தெய்வம் நீரேAm 

Sukam Tharum Theyvam Neerae

Dஎன்னை சுகமாகும் தெய்வம் நீரேG 

Ennai Sukamaakum Theyvam Neerae

என் எல்லையை பெரிதாக்கும்

En Ellaiyai Perithaakkum

என்னை நீர் ஆசிர்வதியும்

Ennai Neer Aasirvathiyum

நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமே

Nanmaiyaiyum Kirupaiyum Thodarnthidumae

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

En Jeevanulla Naatkalellaam

பார்வோனின் சேனை வந்தாலும்

Paarvonin Senai Vanthaalum

உம் நாமத்தில் மேற்கொள்வோம்

Um Naamaththil Maerkolvom

என்னை பெலபடுதும் கிறிஸ்துவினால்

Ennai Pelapaduthum Kiristhuvinaal

எல்லாம் செய்ய பெலனுண்டு

Ellaam Seyya Pelanunndu

♦ ♦ ♦