நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நாமமே ஜெய நாமமே

Yesu Naamamae Jeya Naamamae

composed by Lucas Sekar


Eஇயேசு நாமமே ஜெAய நாமமே D 

Yesu Naamamae Jeya Naamamae

Dஇயேசு நாமமே ஜெAய நாBமமே(2)E 

Yesu Naamamae Jeya Naamamae(2)

Eஜெய நாமமே எங்கள் இயேசு Aநாமமே (2)B 

Jeya Naamamae Engal Yesu Naamamae (2)

Aஇயேசு நாமமே ஜெBய நாDமமே (2)E 

Yesu Naamamae Jeya Naamamae (2)

Aஜெய நாமமே இயேBசு Eநாமமே D 

Jeya Naamamae Yesu Naamamae

Dஇயேசு நாமமே ஜெAய நாBமமே (2)E 

Yesu Naamamae Jeya Naamamae (2)

Eவானத்திலும் பூமியிலும்

Vaanaththilum Poomiyilum

Aஉயர்ந்த நாமமேB (2)

Uyarntha Naamamae (2)

Aசர்வ பூமிக்கும் Bஆண்டவரே

Sarva Poomikkum Aanndavarae

Dஉன்னத நாமமே (E2)

Unnatha Naamamae (2)

(ஜெய நாமமே)

(jeya Naamamae)

Eமரணத்தின் கூரை உடைத்த

Maranaththin Koorai Utaiththa

Aஇயேசு நாமமேB (2)

Yesu Naamamae (2)

Aபாதாளத்தை வெற்Bறி சிறந்த

Paathaalaththai Vetti Sirantha

Dஇயேசு நாமமேE (2)

Yesu Naamamae (2)

(ஜெய நாமமே)

(jeya Naamamae)

Eவெற்றி மேல் வெற்றி தருகின்ற

Vetti Mael Vetti Tharukinta

Aஇயேசு நாமமே B(2)

Yesu Naamamae (2)

Aநன்மையும் கிருபையும் தொடரBச்

Nanmaiyum Kirupaiyum Thodarach

Dசெய்யும் உன்னத நாமமே (E2)

Seyyum Unnatha Naamamae (2)

(ஜெய நாமமே)

(jeya Naamamae)

Eநித்திய ஜீவனை தருகின்ற

Niththiya Jeevanai Tharukinta

Aஇயேசு நாமமே B(2)

Yesu Naamamae (2)

Aவழியும் சத்தியம் ஜீBவனுமான

Valiyum Saththiyam Jeevanumaana

Dஇயேசு நாமமே E(2)

Yesu Naamamae (2)

(ஜெய நாமமே)

(jeya Naamamae)

♦ ♦ ♦