இயேசு நாமம்
Yesu Naamam
composed by A.J.I. Sam
—
Amஇயேசு நாமம்
Yesu Naamam
Amஎந்தன் வாழ்வில் போCதுமே
Enthan Vaalvil Pothumae
Gஎந்தன் வாழ்வில் உந்தன் நாமம்
Enthan Vaalvil Unthan Naamam
Gஉயர்த்துவேன் நீAmரே என் தேவா – 2
Uyarththuvaen Neerae En Thaevaa – 2
Amகோடான கோடி நாவுகள்
Kodaana Koti Naavukal
AmபோதாதையாG
Pothaathaiyaa
Gநீர் செய்த நன்மை நாEன் துதித்துப்பாடிட Am– 2
Neer Seytha Nanmai Naan Thuthiththuppaatida – 2
Cஎன் தேவனே நீர் போGதுமே
En Thaevanae Neer Pothumae
Eஉம் அன்பு என் வாழ்விலே –Am 2
Um Anpu En Vaalvilae – 2
– இயேசு நாமம்
– Yesu Naamam
Amஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்
Aayiramaayiram Sthoththiram
Amநான் சொல்லுவேன்G
Naan Solluvaen
Gஉமதன்பின் வெள்ளம்
Umathanpin Vellam
Eஎன் உள்ளம் பாய்ந்திAmட – 2
En Ullam Paaynthida – 2
Cஎன் இயேசுவே நீர் போGதுமே
En Yesuvae Neer Pothumae
Eஉம் கிருபை என் வாழ்விலே -2Am
Um Kirupai En Vaalvilae -2
– இயேசு நாமம்
– Yesu Naamam
Amஅதிகாலை தோ ம் உம்
Athikaalai Tho M Um
Amபாதம் பணிந்திடுவேGன்
Paatham Panninthiduvaen
Gவிண்ணப்பம் செய்திட
Vinnnappam Seythida
Eஉதவிடும் என் தெய்வமே –Am 2
Uthavidum En Theyvamae – 2
Cதூய ஆவியே நீர் போதுGமே
Thooya Aaviyae Neer Pothumae
Eஉம் ஐக்கியம் என் வாழ்விலே Am– 2
Um Aikkiyam En Vaalvilae – 2
– இயேசு நாமம்
– Yesu Naamam
♦ ♦ ♦