நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

Yesu Kiristhuvin Nal Seedaraakuvom

composed by N. Emil Jebasingh


Fஇயேசு கிறிஸ்துவின் நல் சீடராAmகுவோம்Dm 

Yesu Kiristhuvin Nal Seedaraakuvom

FவிசுவாBbசத்தில் முCன் நடப்போம்F 

Visuvaasaththil Mun Nadappom

Fஇனி எல்லோBbருமே அவர் பணிக்கெனFவே

Ini Ellorumae Avar Pannikkenavae

Fஒன்றாய் எந்நாளும் உழைGத்திடுவோம்C 

Ontay Ennaalum Ulaiththiduvom

Fநம் இயேசு ராஜாவேF7 

Nam Yesu Raajaavae

F7இதோ வேகம்Bb வாறாரே

itho Vaekam Vaaraarae

Fஅதி வேகமாய் செயல்Cபடுவோம்F 

Athi Vaekamaay Seyalpaduvom

Fமனிதர் யாரிடமும் பாசம்Am காட்டுவோம்Dm 

Manithar Yaaridamum Paasam Kaattuvom

Fஇயேசு மந்தைBbக்குள் அழைத்Cதிடுவோம்F 

Yesu Manthaikkul Alaiththiduvom

Fஅதி உற்சாBbகமாய் அதி சீக்கிFரமாய்

Athi Ursaakamaay Athi Seekkiramaay

Fராஜ பாதையைச் செம்மையாGக்குவோம்C 

Raaja Paathaiyaich Semmaiyaakkuvom

– இயேசு

– Yesu

Fசாத்தானின் சதிகளை தகர்த்Amதிடுவோம்Dm 

Saaththaanin Sathikalai Thakarththiduvom

Fஇனி இயேBbசுவுக்காய் வாழ்Cந்திடுவோம்F 

Ini Yesuvukkaay Vaalnthiduvom

Fஇந்த பார்Bb முழுதும் இயேசு நாமFத்தையே

Intha Paar Muluthum Yesu Naamaththaiyae

Fஎல்லா ஊரிலும் எடுGத்துரைப்போம்C 

Ellaa Oorilum Eduththuraippom

– இயேசு

– Yesu

Fஆவி ஆத்துமா தேகம் அவர் பணிAmக்கேDm 

Aavi Aaththumaa Thaekam Avar Pannikkae

Fஇனி நான்Bb அல்ல அவரே Cஎல்லாம் – எF

Ini Naan Alla Avarae Ellaam – Ena

Fமுடிவு செBbய்தோம் அதில் நிலைத்Fதிருப்போம்

Mutivu Seythom Athil Nilaiththiruppom

Fஅவர் நாளினில் மகிழ்Gந்திடுவோம்C 

Avar Naalinil Makilnthiduvom

– இயேசு

– Yesu

♦ ♦ ♦