நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு கிறிஸ்து என் ஜீவன்

Yesu Kiristhu En Jeevan

composed by Fr. S. J. Berchmans


Fmஇயேசு கிறிஸ்து என் ஜீவன்C 

Yesu Kiristhu En Jeevan

Cசாவது DbஆதாயமேFm 

Saavathu Aathaayamae

Fmவாழ்வது Ebநானல்ல – Db 

Vaalvathu Naanalla –

Cஇயேசு என்னில் வாழ்Dbகின்றார்Fm 

Yesu Ennil Vaalkintar

Fmஇயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்

Yesuvai Naan Aettuk Konntaen

Fmஅவருக்குள் நான் Cவேர் கொண்டேன்Fm 

Avarukkul Naan Vaer Konntaen

Fஅவர் மேல் எழும்பும் கட்டBbடம் நான்F 

Avar Mael Elumpum Kattadam Naan

Cஅசைவதில்லை தளர்வதும் இல்லைFm 

Asaivathillai Thalarvathum Illai

– இயேசு

– Yesu

Fmஎன்ன வந்தாலும் கலங்கிடாமல்

Enna Vanthaalum Kalangidaamal

Fmஇடுக்கண் நேரம் Cஸ்தோத்தரிப்பேன்Fm 

Idukkann Naeram Sthoththarippaen

Fஅறிவைக் கடந்த தெய்வீBbக அமைதிF 

Arivaik Kadantha Theyveeka Amaithi

Cஅடிமை வாழ்வின் கேடயமேFm 

Atimai Vaalvin Kaedayamae

– இயேசு

– Yesu

Fmஎனது ஜீவன் கிறிஸ்துவுடனே

Enathu Jeevan Kiristhuvudanae

Fmதேவனுக்குள்ளே மCறைந்ததுFm 

Thaevanukkullae Marainthathu

Fஜீவன் கிறிஸ்து வெளிBbப்படும் நாFளில்

Jeevan Kiristhu Velippadum Naalil

Cமகிமையில் நான் வெளிப்படுவேனேFm 

Makimaiyil Naan Velippaduvaenae

– இயேசு

– Yesu

Fmகிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே

Kiristhuvukkullae Iraththaththinaalae

Fmபாவ மன்னிப்பின் Cமீட்படைந்தேன்Fm 

Paava Mannippin Meetpatainthaen

Fஅவரை அறியும் அறிவிலேBb வளர்வேன்F 

Avarai Ariyum Arivilae Valarvaen

Cஅவரின் விருப்பம் செய்தே மகிழ்Fmவேன்

Avarin Viruppam Seythae Makilvaen

– இயேசு

– Yesu

♦ ♦ ♦