நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்

Yesu Iraththam En Maeliruppathaal

composed by Chandrasekaran


Dஇயேசு இரத்Bmதம் என் மேலிDருப்பதால்C 

Yesu Iraththam En Maeliruppathaal

Bmதீமைகள் அணுகாதுD 

Theemaikal Anukaathu

Dஇயேசு இரத்Bmதம் என் மேலிDருப்பதால்C 

Yesu Iraththam En Maeliruppathaal

Bmவியாதிகள் அணுகாது D-2

Viyaathikal Anukaathu -2

Bmஎன் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்

En Aavi Aathmaa Sareeramellaam

Bmஇயேசுவின் இரத்தம்

Yesuvin Iraththam

Bmஅவர் வாGர்த்தை என்னில்

Avar Vaarththai Ennil

Bmஇருப்பதினால் பயமேயில்லை – 2

Iruppathinaal Payamaeyillai – 2

Dபொல்லாத ஆவிகGளின்

Pollaatha Aavikalin

AசேனைகளோடுD 

Senaikalodu

Dநான் போராடி Gஜெபித்து

Naan Poraati Jepiththu

Aஜெயமெடுப்பேDன் – 2

Jeyameduppaen – 2

– என் ஆவி

– en Aavi

Dசமாதான சுவிGசேஷம்

Samaathaana Suvisesham

Aசொல்லிடுவேDன்

Solliduvaen

Dவிசுவாச கேடGயத்தைப்

Visuvaasa Kaedayaththaip

Aபிடித்திடுDவேன் – 2

Pitiththiduvaen – 2

– என் ஆவி

– en Aavi

Dசத்தியமென்னும் வஸ்Gதிரம் நான் அ

Saththiyamennum Vasthiram Naan A

Aணிந்திடுவேன்D 

Nninthiduvaen

Dநீதியென்னும் மாGர்க்கவசம்

Neethiyennum Maarkkavasam

Aதரித்திடுDவேன் – 2

Thariththiduvaen – 2

– என் ஆவி

– en Aavi

♦ ♦ ♦