நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்

Yesu Inpamaanavar Yesu Makimaiyaanavar


Gஇயேசு இCன்பமானவர்

Yesu Inpamaanavar

Dஇயேசு மகிGமையானவர்

Yesu Makimaiyaanavar

Gபாவ சாப ரோகம்Am நீக்க

Paava Saapa Rokam Neekka

Dவல்லமையானவர்G 

Vallamaiyaanavar

Gஅதிசயமானவர் அற்புCதமானவர்D G 

Athisayamaanavar Arputhamaanavar

Aஅருமையானவர் அடைDக்கCலமானவர்D G 

Arumaiyaanavar Ataikkalamaanavar

– இயேசு

– Yesu

Gஉன்னதமானவர் உண்மைCயானவர்D G 

Unnathamaanavar Unnmaiyaanavar

Aமென்மையானவர் மேDன்மைCயானவர்D G 

Menmaiyaanavar Maenmaiyaanavar

– இயேசு

– Yesu

Gநித்தியமானவர் நிரCந்தரமாDனவர்G 

Niththiyamaanavar Nirantharamaanavar

Aநீதியானவர்D நிCலைவரமானவர்D G 

Neethiyaanavar Nilaivaramaanavar

– இயேசு

– Yesu

♦ ♦ ♦