நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு எந்தன் மேய்ப்பர்

Yesu Enthan Maeyppar

composed by Moses Rajasekar


Fmஇயேசு எந்தன் மேய்Abப்பர்

Yesu Enthan Maeyppar

Fmஎனக்கு ஒன்றும் குறைவில்லைEb 

Enakku Ontum Kuraivillai

Cmஅவரே எந்தன் நேசர்Eb 

Avarae Enthan Naesar

Abநான் தாழ்ச்சி அடைவதில்லை –Fm 2

Naan Thaalchchi Ataivathillai – 2

Fmகுறைவில்லை குறைவில்Ebலை குறைவில்லைFm– 3

Kuraivillai Kuraivillai Kuraivillai– 3

Fmநான் தாழ்ச்சி எEbன்றும் அFmடைவதில்லை

Naan Thaalchchi Entum Ataivathillai

Fmபுல்லுள்ள இடங்களில் மேய்த்Bbmது

Pullulla Idangalil Maeyththu

Bbmஅமர்ந்த தண்ணீரண்டை நடத்திC – 2

Amarntha Thannnneeranntai Nadaththi – 2

Fmஅவர் எந்தன் ஆத்துAbமாவை தேற்றிEb Cm 

Avar Enthan Aaththumaavai Thaetti

Cநீதியின் பாDbதையில் நடத்Ebதி – என்னை

Neethiyin Paathaiyil Nadaththi – Ennai

– குறைவில்லை

– kuraivillai

Fmமரண இருளின் பள்ளதாக்குBbm 

Marana Irulin Pallathaakku

Bbmபொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்Cபடேன் – 2

Pollaappukku Oru Pothum Payappataen – 2

Fmதேவரீர் என்Abனோடு இருக்கிEbறீர் – 2Cm 

Thaevareer Ennodu Irukkireer – 2

Cஉம் கோலும் உம் தடியுDbம் என்னை தேற்றுEbம் – 2

Um Kolum Um Thatiyum Ennai Thaettum – 2

– குறைவில்லை

– kuraivillai

Fmசத்துருவின் முன்பு ஒரு பந்Bbmதி

Saththuruvin Munpu Oru Panthi

Bbmதலையை எண்ணெயால் அபிஷேகம் Cபண்ணி – 2

Thalaiyai Ennnneyaal Apishaekam Pannnni – 2

Fmபாத்திரம் வழிAbந்தோட செய்வீEbர் – 2Cm 

Paaththiram Valinthoda Seyveer – 2

Cபரலோகில் இடம்Db ஒன்று தந்தீர்Eb!

Paralokil Idam Ontu Thantheer!

– குறைவில்லை

– kuraivillai

♦ ♦ ♦