நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு என்றதுமே எனக்கு ஒரு இன்பம் பிறக்குதம்மா

Yesu Entathumae Enakku Oru Inpam Pirakkuthammaa

composed by Sirkali Yesuprakasam


Emஇயேசு என்றதுமே எAmனக்கு ஒரு

Yesu Entathumae Enakku Oru

Gஇன்பம் பிறக்குதம்மா

Inpam Pirakkuthammaa

Emகாசினியிள்ளவர் போல்G எவரையும்

Kaasiniyillavar Pol Evaraiyum

Fகண்டதில்லையம்மாEm 

Kanndathillaiyammaa

Emபேச தொடங்கினாலும்

Paesa Thodanginaalum

Emபேச்செல்லாம் பேரிDmன்பம் சொட்Cடுதம்மாEm 

Paechchellaam Paerinpam Sottuthammaa

Emபார்க்கத்தொடங்கினாலும்Am பார்வையெல்லாம்

Paarkkaththodanginaalum Paarvaiyellaam

Gபாவியில் இல்Fலையம்மாEm 

Paaviyil Illaiyammaa

Emகுஷ்ட ரோகிகளை கைகளால்

Kushda Rokikalai Kaikalaal

Fகூசாமல் தொட்Dmடாரம்மாEm 

Koosaamal Thottarammaa

Gகஷ்டப்படுவோரைக் கண்டதும்

Kashdappaduvoraik Kanndathum

Dmகண்ணீர் வடித்Fதாரம்மா Em 

Kannnneer Vatiththaarammaa

Emகஷ்டப்படுவோAmரைக் கண்டதும்

Kashdappaduvoraik Kanndathum

Gகண்ணீர் வடிFத்தாரம்மாEm 

Kannnneer Vatiththaarammaa

Emகாசு மேல் ஆசை வைத்து

Kaasu Mael Aasai Vaiththu

Emதம்மை தான் காட்Dmடிக் கொடுத்தCவனின்Em 

Thammai Thaan Kaattik Koduththavanin

Emகாசு மேல் ஆசை வைத்து

Kaasu Mael Aasai Vaiththu

Emதம்மை தான் காட்Gடிக் கொடுத்தFவனின்Em 

Thammai Thaan Kaattik Koduththavanin

Gஆரத் தழுவினோரை காசிDmனியில்

Aarath Thaluvinorai Kaasiniyil

Fகண்டதும் உண்டோ அம்மாEm 

Kanndathum Unntoo Ammaa

Emஆரத் தழுவினோரை காசிAmனியில்

Aarath Thaluvinorai Kaasiniyil

Gகண்டதும் உண்Fடோ அம்மா Em 

Kanndathum Unntoo Ammaa

– இயேசு

– Yesu

Emசிலுவை மீதினிலே இரத்தத்தை

Siluvai Meethinilae Iraththaththai

Dmசிந்தி மCடிந்தாரம்Emமா

Sinthi Matinthaarammaa

Emசிலுவை மீதினிலே இரத்தத்தை

Siluvai Meethinilae Iraththaththai

Gசிந்தி மடிDmந்தாரம்Emமா

Sinthi Matinthaarammaa

Gஉலகை மீட்டிடவே இயேசு வந்து

Ulakai Meettidavae Yesu Vanthu

Fஉவந்து மாண்டாரம்மாEm 

Uvanthu Maanndaarammaa

Emஉலகை மீட்டிடவே இAmயேசு வந்து

Ulakai Meettidavae Yesu Vanthu

Gஉவந்து மாFண்டாரம்மாEm 

Uvanthu Maanndaarammaa

Emஎங்கு நான் சென்றிடுவேன்

Engu Naan Sentiduvaen

Emஇவ்வன்பை எவ்விDmதம் சொல்லிCடுவேன்Em 

Ivvanpai Evvitham Solliduvaen

Emஎங்கு நான் சென்றிடுவேன்

Engu Naan Sentiduvaen

Emஇவ்வன்பை எவ்விGதம் சொல்லிFடுவேன்Em 

Ivvanpai Evvitham Solliduvaen

Gபங்கம் பல வரிணும் அவர்க்காய்

Pangam Pala Varinum Avarkkaay

Fபாடுகள் பல பட்டிடுவேEmன்

Paadukal Pala Patdiduvaen

Emபங்கம் பல வரிணும் Amஅவர்க்காய்

Pangam Pala Varinum Avarkkaay

Gபாடுகள் பல பட்Fடிடுவேன்Em 

Paadukal Pala Patdiduvaen

– இயேசு

– Yesu

♦ ♦ ♦