இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
Yesu Ennum Naamam Entum Namathu Naavil
composed by Albert Solomon
—
Fmஇயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
Yesu Ennum Naamam Entum Namathu Naavil
Cசொல்ல சொல்ல எல்Fmலாம் நடக்கும்
Solla Solla Ellaam Nadakkum
Abஇயேசையா இயேசையாBbm Fm
Iyaesaiyaa Iyaesaiyaa
Dbஇயேசையா இயேசைCயா (2)Fm
Iyaesaiyaa Iyaesaiyaa (2)
Fmமனிதர் மீட்படைய வேறொBbmரு நாமமில்Fmல
Manithar Meetpataiya Vaeroru Naamamilla
Dbவானத்தின் கீCழெங்கும் பூBbmமியின் மேலெFmங்கும்
Vaanaththin Geelengum Poomiyin Maelengum
– இயேசையா
– iyaesaiyaa
Fmபக்தனை கூப்பிட்டால் இBbmயேசுவே இரங்குமெFmன்றார்
Pakthanai Kooppittal Yesuvae Irangumentar
Dbபார்வை அடைCந்தார் இயேBbmசுவை பின்தொடர்Fmந்தார்
Paarvai Atainthaar Yesuvai Pinthodarnthaar
– இயேசையா
– iyaesaiyaa
Fmகுஷ்டரோகி பத்து பேர் சBbmத்தமாய் கூப்Fmபிட்டார்கள்
Kushdaroki Paththu Paer Saththamaay Kooppittarkal
Dbபோகும் வழிCயிலே சுBbmகமாய் சென்றார்Fmகள்
Pokum Valiyilae Sukamaay Sentarkal
Dbஒருவன் திருCம்பி வந்து தேBbmங்கியூ தேங்கிFmயூ சொன்னான்
Oruvan Thirumpi Vanthu Thaengiyoo Thaengiyoo Sonnaan
– இயேசையா
– iyaesaiyaa
♦ ♦ ♦