நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு எனக்கு செய்த நன்மையை

Yesu Enakku Seytha Nanmaiyai

composed by Bishop Gnanaprakasam


Gஇயேசு எனக்கு செய்Emத நCன்மையை

Yesu Enakku Seytha Nanmaiyai

Cநினைத்து துதித்து பாடுவேAmன் சொல்லி

Ninaiththu Thuthiththu Paaduvaen Solli

Dமுடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்G 

Mutiyaatha Eevai Enakku Thanthaar Solli Paaduvaen

Gஸ்தோத்திரம் இயேசு நாதாAm 

Sthoththiram Yesu Naathaa

Dஸ்தோத்திரம் இயேசு நாதாEm 

Sthoththiram Yesu Naathaa

Emஸ்தோத்திரம் இயேசு நாதாAm 

Sthoththiram Yesu Naathaa

Dஸ்தோத்திரம் இயேசு நாதாG(4)

Sthoththiram Yesu Naathaa(4)

Gஅறிவுக்கு எட்டாத அற்Bmபுதம் செய்திட்டார்

Arivukku Ettatha Arputham Seythittar

Cஇயேசுவை ஸ்தோத்தDரிப்பேன்G 

Yesuvai Sthoththarippaen

Cநினைவுக்கு மேலாக சிந்Dதிக்க முடியாத

Ninaivukku Maelaaka Sinthikka Mutiyaatha

Dநன்மைகள் எனக்கு செய்தார்G 

Nanmaikal Enakku Seythaar

– ஸ்தோத்திரம்

– sthoththiram

Gபெலவீன நேரத்தில் சோர்Bmவான வேளையில்

Pelaveena Naeraththil Sorvaana Vaelaiyil

Cபுதுபெலம் எDனக்குத் தந்தாGர்

Puthupelam Enakkuth Thanthaar

Cநிர்மூலம் ஆகாமல் என்D கால்கள் சறுக்காமல்

Nirmoolam Aakaamal En Kaalkal Sarukkaamal

Dநித்தமும் காத்துக் கொண்டாGர்

Niththamum Kaaththuk Konndaar

– ஸ்தோத்திரம்

– sthoththiram

Gஊழியப் பாதையில் ஓடிBm உழைத்திட

Ooliyap Paathaiyil Oti Ulaiththida

Cஉற்சாகம் எனDக்குத் தந்தாGர்

Ursaakam Enakkuth Thanthaar

Cதேவைகள் சந்தித்தார் தடைDகளை நீக்கினார்

Thaevaikal Santhiththaar Thataikalai Neekkinaar

Dதவறாமல் பாதுகாத்தார்G 

Thavaraamal Paathukaaththaar

– ஸ்தோத்திரம்

– sthoththiram

♦ ♦ ♦