இயேசு எனக்கு இருக்கும் போது
Yesu Enakku Irukkum Pothu
composed by Sirkali Yesuprakasam
—
Amஇயேசு எனக்கு இCருக்கும் போது
Yesu Enakku Irukkum Pothu
Emமனிதன் என்ன செய்வான் எAmன்
Manithan Enna Seyvaan En
Gநேசர் எனக்கு Dஇருக்கும்போது
Naesar Enakku Irukkumpothu
Gசாத்தான் என்ன செய்வான்Am
Saaththaan Enna Seyvaan
Cசாத்தான் எGன்ன செய்வான்Am
Saaththaan Enna Seyvaan
Cஆலயம் எனக்கு இருGக்கும் போதுD
Aalayam Enakku Irukkum Pothu
Emபாரங்கள் என்ன செய்யும்Am
Paarangal Enna Seyyum
Amபரிசுத்த ஆவி Cஎனக்குள் இருக்கும் போதுD
Parisuththa Aavi Enakkul Irukkum Pothu
Gபாவங்கள் என்ன செய்யும் Am
Paavangal Enna Seyyum
Cபாவங்கள் என்Gன செய்யும்Am
Paavangal Enna Seyyum
– இயேசு
– Yesu
Cவேதம் எனக்கு இGருக்கும் போDது
Vaetham Enakku Irukkum Pothu
Emவேதனை என்ன செய்யும்Am
Vaethanai Enna Seyyum
Amஇயேசுவின் பாதம்C எனக்கு
Yesuvin Paatham Enakku
Cஇருக்கும்D போது
Irukkum Pothu
Gசோதனை என்ன செய்யும்Am
Sothanai Enna Seyyum
Cசோதனை என்ன Gசெய்யும் Am
Sothanai Enna Seyyum
– இயேசு
– Yesu
Cகல்வாரி எனக்கு இGருக்கும் போDது
Kalvaari Enakku Irukkum Pothu
Emகவலைகள் என்ன செய்யும்Am
Kavalaikal Enna Seyyum
Amஇயேசுவின் சிலுCவை எனக்கு
Yesuvin Siluvai Enakku
Cஇருக்கும் Dபோது
Irukkum Pothu
Gபாடுகள் என்ன செய்யும்Am
Paadukal Enna Seyyum
Cபாடுகள் எGன்ன செய்யும்Am
Paadukal Enna Seyyum
– இயேசு
– Yesu
♦ ♦ ♦