நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு என் பரிகாரி

Yesu En Parikaari


Eஇயேசு என் பரிகாரிB 

Yesu En Parikaari

Bஇன்ப இயேAசு என் பரிகாG#ரிC#m 

Inpa Yesu En Parikaari

C#mஎன் ஜீEவிய நாட்களெல்லாம்B 

En Jeeviya Naatkalellaam

Bஇன்ப ராஜாF#m என் பரிBகாரிA 

Inpa Raajaa En Parikaari

Eஎன்ன துன்பங்கள் வந்தாலும்A 

Enna Thunpangal Vanthaalum

Aஎன்ன வாதைF#mகள் நேர்ந்Bதாலும்E 

Enna Vaathaikal Naernthaalum

Eஎன்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்B 

Enna Kashdangal Soolnthaalum

Bஇன்ப ராஜாF#m என் பரிகாBரிA 

Inpa Raajaa En Parikaari

– இயேசு

– Yesu

Eசாத்தான் என்னை எதிர்த்தாலும்A 

Saaththaan Ennai Ethirththaalum

F#mசத்துரு என்னை தொடBர்ந்தாலும்E 

Saththuru Ennai Thodarnthaalum

சஞ்சலங்கள் வந்த போதும்

Sanjalangal Vantha Pothum

Bஇன்ப ராஜாF#m என் பரிBகாரிA 

Inpa Raajaa En Parikaari

– இயேசு

– Yesu

Eபணக் கஷ்டங்கள் வந்தாலும்A 

Panak Kashdangal Vanthaalum

Aமனக் கஷ்டF#mங்கள் நேர்Bந்தாலும்E 

Manak Kashdangal Naernthaalum

ஜனம் என்னை வெறுத்தாலும்

Janam Ennai Veruththaalum

Bஇன்ப ராஜாF#m என் பரிBகாரிA 

Inpa Raajaa En Parikaari

– இயேசு

– Yesu

Eபெரும் வியாதிகள் வந்தாலுAம்

Perum Viyaathikal Vanthaalum

Aகடும் தோல்F#mவிகள் நேர்Bந்தாலும்E 

Kadum Tholvikal Naernthaalum

பல சோதனைகள் சூழ்ந்தாலும்

Pala Sothanaikal Soolnthaalum

Bஇன்ப ராஜாF#m என் பரிBகாரிA 

Inpa Raajaa En Parikaari

– இயேசு

– Yesu

Eஎனக்கென்ன குறை உலகில்A 

Enakkenna Kurai Ulakil

Aஎன் ராஜாF#m துணை எBனக்குE 

En Raajaa Thunnai Enakku

என் ஜீவிய நாட்களெல்லாம்

En Jeeviya Naatkalellaam

Bஇன்ப ராஜாF#m என் பரிBகாரிA 

Inpa Raajaa En Parikaari

– இயேசு

– Yesu

♦ ♦ ♦