நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு என் அஸ்திபாரம்

Yesu En Asthipaaram

composed by V.D. Sachayam


Cஇயேசு என் அஸ்திபாரம் Em Am 

Yesu En Asthipaaram

Fஆசை எனக்கGவரே – நேCச முசிப்பாறுதல்G 

Aasai Enakkavarae – Naesa Musippaaruthal

Fஇயேசுவில் கண்Gடேன் யானும்C 

Yesuvil Kanntaen Yaanum

Cஎன்ன மதுரமவ – நன்றாய்Em நாமச்சுAmவைC 

Enna Mathuramava – Nantay Naamachchuvai

Cஎன்னகத்தில் நினைத்தால்G 

Ennakaththil Ninaiththaal

Fஇன்னல் பறந்GதிடுமேC 

Innal Paranthidumae

– இயேசு

– Yesu

Cபஞ்சம் பசியுடனே – மிஞ்Emசும் துயர்Am 

Panjam Pasiyudanae – Minjum Thuyar

Amவந்தாலும்C – அஞ்சிடேன் இவையை என்G 

Vanthaalum – Anjitaen Ivaiyai En

Fதஞ்சம் இயேசு Gஇருக்கையில்C 

Thanjam Yesu Irukkaiyil

– இயேசு

– Yesu

Cலோகம் என்னை எதிர்த்துEm 

Lokam Ennai Ethirththu

Amபோவென்று சொல்லிடினும் – Cசோகம்

Poventu Sollitinum – Sokam

Cஅடைவேனோ என் – ஏகGன் எனக்Fகிருக்கG C 

Ataivaeno En – Aekan Enakkirukka

– இயேசு

– Yesu

Cவியாதிகளால் எந்தன் – காயம்Em கெட்டுAm 

Viyaathikalaal Enthan – Kaayam Kettu

Amபோயினும்C – மாய தோற்றத்தைG 

Poyinum – Maaya Thottaththai

Fஇயேசு நாயகன் Gமாற்றிடுவார்C 

Yesu Naayakan Maattiduvaar

– இயேசு

– Yesu

Cபாவத்தால் என்னில் வந்தEm 

Paavaththaal Ennil Vantha

Amசாப கறைகள் மாற்றி –C சோபித

Saapa Karaikal Maatti – Sopitha

CநீதியுடைG ஆபFரணமாய் ஈGவார்C 

Neethiyutai Aaparanamaay Eevaar

– இயேசு

– Yesu

♦ ♦ ♦