நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யெஷீவா யெஷீவா என்ற நாமம்

Yesheevaa Yesheevaa Enta Naamam

composed by Ravi Bharath


Fmயெஷீவா யெஷீவா என்ற நாமEbம்Fm 

Yesheevaa Yesheevaa Enta Naamam

Fmஉனக்கும் எனக்கும் போதுEbம் போதும்Fm 

Unakkum Enakkum Pothum Pothum

Abஇனிமையான நாமம்-ஒரு

Inimaiyaana Naamam-oru

Ebஇணையில்லாத நாமம்

Innaiyillaatha Naamam

Dbமுழங்க்கால்கள் மடங்Bbகிடும் நாவுEbகள்

Mulanga்kaalkal Madangidum Naavukal

Ebசொல்லிடும் அனைCவரும் தொழுதிடும்

Sollidum Anaivarum Tholuthidum

Fmநீதியின் சூரியனே நீரேEb நாயகனேCm 

Neethiyin Sooriyanae Neerae Naayakanae

Fmஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா

Aelaiyin Kaavalanae Yesheevaa Yesheevaa

Abபரமனின் பிள்ளைகளை காணவேBbm 

Paramanin Pillaikalai Kaanavae

Ebசிலுவையில் மரித்தவரே

Siluvaiyil Mariththavarae

Ebஉயிரோடு எழுந்தவர் ஆதலால்

Uyirodu Elunthavar Aathalaal

Ebமரணத்தை ஜெயித்தவரேAb 

Maranaththai Jeyiththavarae

– யெஷீவா

– yesheevaa

Fmகிருபையில் பூரணரே சிருஷ்Ebடிப்பின் காரணரேCm 

Kirupaiyil Pooranarae Sirushtippin Kaaranarae

Fmமூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா

Moontil Ontanavarae Yesheevaa Yesheevaa

Abபாரங்களை சுமந்திடும் சிநேகிதன்Bbm 

Paarangalai Sumanthidum Sinaekithan

Ebபரமனின் தவ புதல்வன்

Paramanin Thava Puthalvan

Ebபாவங்களை அகற்றிடும் நாயகனே

Paavangalai Akattidum Naayakanae

Ebமகிமையிலே முதல்வன்Ab 

Makimaiyilae Muthalvan

– யெஷீவா

– yesheevaa

Fmஆதியில் இருந்தவரே ஆவியில்Eb நிறைந்தவரேCm 

Aathiyil Irunthavarae Aaviyil Nirainthavarae

Fmஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா

Aaththuma Iratchakarae Yesheevaa Yesheevaa

Abஒப்புரவை உண்டு பண்ணும்Bbm 

Oppuravai Unndu Pannnum

Ebவேலையை திப்புரவாய் முடித்தவரே

Vaelaiyai Thippuravaay Mutiththavarae

Ebமுன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே

Mun Kurikkappatta Varai Meetkavae

Ebஜீவனை கொடுத்தவரேAb 

Jeevanai Koduththavarae

– யெஷீவா

– yesheevaa

♦ ♦ ♦