நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

Yaekovaayeerae Enakkellaam Neerae


Fயேகோவாயீரே எனக்கெல்லாம்Dm நீரே

Yaekovaayeerae Enakkellaam Neerae

Dmஎன் தேGmவையெல்லாம் சந்திப்பீர்C (2)

En Thaevaiyellaam Santhippeer (2)

Fஎன் எதிர்பார்ப்புக்கு மேலாக Gm செய்பவரே

En Ethirpaarppukku Maelaaka Seypavarae

Gmஎன் ஜெBbபங்கள் அனைத்திற்கும் பதிFல் தருவீரே

En Jepangal Anaiththirkum Pathil Tharuveerae

Fஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்Gmதீரே

Ovvoru Naalum Athisayamaaka Poshiththeerae

Bbதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்Fதினீரே

Thalaikunintha Idangalilellaam Uyarththineerae

Fஆராதனை ஆராதனைDm 

Aaraathanai Aaraathanai

Gmஆராதனை உமக்கேC 

Aaraathanai Umakkae

♦ ♦ ♦