யேகோவா நிசி யேகோவா நிசி
Yaekovaa Nisi Yaekovaa Nisi
—
Dmயேகோவா நிசி யேFகோவா நிGmசிDm
Yaekovaa Nisi Yaekovaa Nisi
Dmயேகோவா நிசி யேகோவா நிசியைப்
Yaekovaa Nisi Yaekovaa Nisiyaip
Dmபோற்றிப்பாடுவோம் – எங்கள் கொடி
Pottippaaduvom – Engal Koti
Cவெற்றிக் கொடியேDm அல்லேலூயா (2)
Vettik Kotiyae Allaelooyaa (2)
Dmவீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
Veetru Konndeluveer Yesu Veerarae
Cமாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறாDmர்
Maatru Konndu Mannar Munnae Selkiraar
Dmசீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
Seeriyelum Singangal Naam Allavo
Cமீறும் எதிரி சதிகளுக்கு Dmமிரலவோ
Meerum Ethiri Sathikalukku Miralavo
Dmயூத சிங்கம் யுCத்த சிங்கமேBb – அல்லேலூயா
Yootha Singam Yuththa Singamae – Allaelooyaa
♦ ♦ ♦