நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாருண்டு நாதா என்னை விசாரிக்க

Yaarunndu Naathaa Ennai Visaarikka


Gmயாருண்டு நாFதா என்னைEb விசாரிக்கGm 

Yaarunndu Naathaa Ennai Visaarikka

Gmஉறவுகள் இல்Ebலையே

Uravukal Illaiyae

Cநீரின்றி யாருண்டு Fநாதா

Neerinti Yaarunndu Naathaa

Dநீரே என் தஞ்சமல்லோGm 

Neerae En Thanjamallo

Bbநீரே என் தஞ்சமல்லோC Eb D 

Neerae En Thanjamallo

– யாருண்டு

– yaarunndu

Gmதனிமையில் கதறிEb

Thanimaiyil Kathariya

Cஆகாரின் குரலைக் கேட்டீர்F 

Aakaarin Kuralaik Kaettir

Fமனம் கசந்து கலDmங்கி நின்ற

Manam Kasanthu Kalangi Ninta

Fஅன்னாளின் ஜெபத்தை கேட்டீர்Eb Gm 

Annaalin Jepaththai Kaettir

Bbநீரே நல்ல மேய்ப்பன்Cm 

Neerae Nalla Maeyppan

Fவேண்டுதல் கேட்பவரேGm 

Vaennduthal Kaetpavarae

Bbவேண்டுதல் கேட்பவரேF Eb D 

Vaennduthal Kaetpavarae

– யாருண்டு

– yaarunndu

Gmகண்ணீரின் பாதைEbயிலே

Kannnneerin Paathaiyilae

Cநடந்திடும் வேளையிலேF 

Nadanthidum Vaelaiyilae

Fகரம் பிடித்தீர்Dm எனை அணைத்தீர்

Karam Pitiththeer Enai Annaiththeer

Fதேற்றுதே உம் கரமேEb Gm 

Thaettuthae Um Karamae

Bbநீரே நல்ல சமாரியனேCm 

Neerae Nalla Samaariyanae

Fஎன்னைத் தேற்றிடுவீர்Gm 

Ennaith Thaettiduveer

Bbஎன்னைத் தேற்றிடுவீர்F Eb D 

Ennaith Thaettiduveer

– யாருண்டு

– yaarunndu

Gmஅடைக்கலம் தேடிEm வந்தேன்

Ataikkalam Thaeti Vanthaen

Cஉம் சிறகால் என்னை மூடும்F 

Um Sirakaal Ennai Moodum

Fகொள்ளை நோய்க்கும் பொல்லாDmப்புக்கும்

Kollai Nnoykkum Pollaappukkum

Fவிலக்கி காருமையாEb Gm 

Vilakki Kaarumaiyaa

Bbபாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்Cm 

Paaraththai Um Mael Vaiththu Vittaen

Fநீரே ஆதரித்தீGmர்

Neerae Aathariththeer

Bbநீரே ஆதரித்தீFர்Eb D 

Neerae Aathariththeer

– யாருண்டு

– yaarunndu

♦ ♦ ♦