யாரிடம் சொல்வேன்
Yaaridam Solvaen
composed by Ravi Bharath
—
Bmயாரிடம் சொல்வேன்A
Yaaridam Solvaen
Bmயாரிடம் சொல்வேன்A (2)
Yaaridam Solvaen (2)
Bmஎந்தன் துக்கத்தை
Enthan Thukkaththai
Bmஎந்தன் கதையை எந்தன் துன்பத்தை
Enthan Kathaiyai Enthan Thunpaththai
Aஉம்மிடம் உம்மிடம் உம்மிடம் தானே –Bm
Ummidam Ummidam Ummidam Thaanae –
Bmஐயா உம்Aமிடம் உம்மிடம் தானேBm
Aiyaa Ummidam Ummidam Thaanae
Bmஉம்மிடம் சொல்வேன் (3)
Ummidam Solvaen (3)
Bmஉலகம் அழைக்கிறது
Ulakam Alaikkirathu
Bmஉம் நாமமும் அழைக்கிறது
Um Naamamum Alaikkirathu
Emஉலகை வெறுக்கவில்லை
Ulakai Verukkavillai
Aஉம்மையும் மறக்கவில்லை
Ummaiyum Marakkavillai
Emநான் என்ன செய்யட்டும் தேவாF#
Naan Enna Seyyattum Thaevaa
Aநான் என்ன செய்யட்டும் தேவாBm
Naan Enna Seyyattum Thaevaa
– யாரிடம்
– Yaaridam
Bmஇச்சைகள் இழுக்கிறது
Ichchaைkal Ilukkirathu
Bmஉம் சத்தியம் தடுக்கிறது
Um Saththiyam Thadukkirathu
Emபுவியை பிரிந்திட
Puviyai Pirinthida
Aபிதாவை பற்றிக்கொள்ள
Pithaavai Pattikkolla
Emமனதில் பலம் தாருமே F#
Manathil Palam Thaarumae
Aமனதில் பலம் தாருமேBm
Manathil Palam Thaarumae
– யாரிடம்
– Yaaridam
Bmஇரட்சிப்பு விளையாட்டா
Iratchippu Vilaiyaatta
Bmநம் இரட்சகர் விளையாட்டா
Nam Iratchakar Vilaiyaatta
Emஎத்தனை முறை விழ
Eththanai Murai Vila
Aஎந்தனை முறை எழ
Enthanai Murai Ela
Emமன்னிப்பு இன்னொன்று உண்டா F#
Mannippu Innontu Unndaa
Aமன்னிப்பு இன்னொன்று உண்டா Bm
Mannippu Innontu Unndaa
– யாரிடம்
– yaaridam
♦ ♦ ♦