நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாரிடம் செல்வோம் இறைவா

Yaaridam Selvom Iraivaa

composed by Victor & Kiruba


Eயாரிடம் செல்வோம் இறைவா

Yaaridam Selvom Iraivaa

Eவாழ்வு தரும் வாBர்த்தை எல்லாம்E 

Vaalvu Tharum Vaarththai Ellaam

Bஉம்மிடம் அன்றோ உள்ளனE 

Ummidam Anto Ullana

Eயாரிடம் செல்வோம் இறைவா

Yaaridam Selvom Iraivaa

Eஇறைவா இறைவாA 

Iraivaa Iraivaa

Bஇறைவா இறைவாE 

Iraivaa Iraivaa

Eஅலைமோதும் உலகினிலே

Alaimothum Ulakinilae

Aஆறுதல் நீர் தBர வேண்டும்E 

Aaruthal Neer Thara Vaenndum

Bஅண்டி வந்தோம் அடைக்Eகலம் நீர்

Annti Vanthom Ataikkalam Neer

Bஆதரித்தே அரவEணைப்பாய்

Aathariththae Aravannaippaay

– யாரிடம்

– yaaridam

Eமனதினிலே போராட்டம்

Manathinilae Poraattam

Aமனிதனையே வாட்டுBதையா E 

Manithanaiyae Vaattuthaiyaa

Bகுணமதிலே மாறாEட்டம்

Kunamathilae Maaraattam

Bகுவலயந்தான் இணைவEதெப்போ

Kuvalayanthaan Innaivatheppo

– யாரிடம்

– yaaridam

Eவேரறுந்த மரங்களிலே

Vaeraruntha Marangalilae

Aவிளைந்திருக்கும் மலBர்களைப் போல்E 

Vilainthirukkum Malarkalaip Pol

Bஉலகிருக்கும் Eநிலை கண்டு

Ulakirukkum Nilai Kanndu

Bஉனது மனம் இரங்Eகாதோ

Unathu Manam Irangaatho

– யாரிடம்

– yaaridam

♦ ♦ ♦