நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யார் பிரிக்க முடியும் நாதா

Yaar Pirikka Mutiyum Naathaa

composed by Fr. S. J. Berchmans


Dயார் பிரிக்க முF#mடியும் நாBmதா G 

Yaar Pirikka Mutiyum Naathaa

Dஉந்தன் அன்பிலிருAந்து தேவாD 

Unthan Anpilirunthu Thaevaa

Dஎன் சார்பில் நீF#mர் இருக்க

En Saarpil Neer Irukka

Emஎனக்கெதிராய் யார்D இருப்பார்

Enakkethiraay Yaar Iruppaar

Gமகனையே நீர் தந்Dதீரய்யா

Makanaiyae Neer Thantheerayyaa

Aமற்ற அனைத்தும் தருவீDர் ஐயா

Matta Anaiththum Tharuveer Aiyaa

… யார் பிரிக்க

… Yaar Pirikka

Dதெரிந்துகொண்ட உம் மF#mகன் (மகள்) நான்

Therinthukonnda Um Makan (makal) Naan

Emகுற்றம் சாட்ட யாDர் இயலும்

Kuttam Saatta Yaar Iyalum

Gநீதிமானாய் ஆDக்கிவிட்டீர்

Neethimaanaay Aakkivittir

Aதண்டனைத் தீர்ப்பு எDனக்கில்லையே

Thanndanaith Theerppu Enakkillaiyae

… யார் பிரிக்க

… Yaar Pirikka

Dநிகழ்வனவோ வருவனF#mவோ

Nikalvanavo Varuvanavo

Emவாழ்வோ சாவோ பிரித்Dதிடுமோ

Vaalvo Saavo Piriththidumo

Gஅன்பு கூர்ந்த (என்) கிDறிஸ்துவினால்

Anpu Koorntha (en) Kiristhuvinaal

Aஅனைத்திலும் நான் வெற்Dறி பெறுவேன்

Anaiththilum Naan Vetti Peruvaen

… யார் பிரிக்க

… Yaar Pirikka

Dவேதனையோ நெருக்கடிF#mயோ

Vaethanaiyo Nerukkatiyo

Emசோதனையோ பிரித்திDடுமோ

Sothanaiyo Piriththidumo

Gபகைமைகளோ பழிச்சொDல்லோ

Pakaimaikalo Palichchaொllo

Aபொறாமையோ பிரித்திDடுமோ

Poraamaiyo Piriththidumo

… யார் பிரிக்க

… Yaar Pirikka

♦ ♦ ♦