நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யார் என்னை மறந்த போதிலும்

Yaar Ennai Marantha Pothilum

composed by Sirkali Yesuprakasam


Gயார் என்னை மறந்த போதிலும் என்

Yaar Ennai Marantha Pothilum En

Gஇயேசுவே என்Fனை என்றும் மறவா நேசரேGm 

Yesuvae Ennai Entum Maravaa Naesarae

Gmஎன் இயேசுவே என்Fனை என்றும் மறவா நேசரேGm 

En Yesuvae Ennai Entum Maravaa Naesarae

Gmதினம் பார்த்து பார்த்து பாதுகாத்தீர்

Thinam Paarththu Paarththu Paathukaaththeer

Gmசேர்த்து சேர்த்து அரவணைத்தீர்

Serththu Serththu Aravannaiththeer

Gஎன்னை விட்டு நீங்கா நேசரே

Ennai Vittu Neengaa Naesarae

Gஎன்னை கை விடாமல் காக்கும் இயேசுவே

Ennai Kai Vidaamal Kaakkum Yesuvae

– யார்

– Yaar

Gதாய் தந்தை அன்பு அது தணிந்து போகும் அன்பு

Thaay Thanthai Anpu Athu Thanninthu Pokum Anpu

Gபிள்ளைகளின் அன்பு அது பிரிந்து போகும் அன்பு

Pillaikalin Anpu Athu Pirinthu Pokum Anpu

Gநண்பர்களின் அன்பு அது நழுவி போகும் அன்பு

Nannparkalin Anpu Athu Naluvi Pokum Anpu

Gஎன்றென்றும் மாறா அன்பு இயேசு உம் தூய அன்பு

Ententum Maaraa Anpu Yesu Um Thooya Anpu

– யார்

– Yaar

Gசொந்தமோ சொந்தம் அது சோகமாம் சோகம்

Sonthamo Sontham Athu Sokamaam Sokam

Gபாசமாம் பாசம் அது வேஷமாம் வேஷம்

Paasamaam Paasam Athu Vaeshamaam Vaesham

Gநேசமோ நேசம் அது மோசமாம் மோசம்

Naesamo Naesam Athu Mosamaam Mosam

Gநேசம் பாசம் சொந்தம் எல்லாம் நீர் தானே என் இயேசு ராஜா

Naesam Paasam Sontham Ellaam Neer Thaanae En Yesu Raajaa

– யார்

– Yaar

Gஉலகம் தோன்றும் முன்னே என்னையும் குறித்தவரே

Ulakam Thontum Munnae Ennaiyum Kuriththavarae

Gதாயின் கருவில் என்னை உமக்காய் வேறு பிரித்தவரே

Thaayin Karuvil Ennai Umakkaay Vaetru Piriththavarae

Gசாத்தானை ஜெயித்து உந்தன் இரத்தத்தால் என்னை மீட்டவரே

Saaththaanai Jeyiththu Unthan Iraththaththaal Ennai Meettavarae

Gநித்தமும் என்னை காத்து நித்திய வாழ்வில் சேர்க்கும் தேவா

Niththamum Ennai Kaaththu Niththiya Vaalvil Serkkum Thaevaa

– யார்

– Yaar

♦ ♦ ♦