நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே

Yaakkopennum Sitru Poochchiyae Payappadaathae

composed by Lucas Sekar


Cmயாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே

Yaakkopennum Sitru Poochchiyae Payappadaathae

Abநான் துணை நிற்கிறேன்Cm 

Naan Thunnai Nirkiraen

Cmஇஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாBbதே

Isravaelin Sitru Koottamae Payappadaathae

Abநான் துணை நிற்கிறேன் Cm(2)

Naan Thunnai Nirkiraen (2)

Cmஎன் யாக்கோபே Eb 

En Yaakkopae

Gmஎன் யாக்கோபே எBbன் யாக்கோபேCm (3)

En Yaakkopae En Yaakkopae (3)

Bbபயப்படாதே நான் துணை Abநிற்கிறேன் (2Cm)

Payappadaathae Naan Thunnai Nirkiraen (2)

– யாக்கோபென்னும்

– Yaakkopennum

Cmஉனது கூடாரம் அழகாய்Gm மாற்றிடுவேன்Cm 

Unathu Koodaaram Alakaay Maattiduvaen

Ebநீ பரவிப் போகின்ற ஆறாFய் மாறிடுவாய் (Cm2)

Nee Paravip Pokinta Aaraay Maariduvaay (2)

Abஉன்னை வாசனை வீசும் சந்தன மரBbமாய் நாட்டுவேன் (2)Cm 

Unnai Vaasanai Veesum Santhana Maramaay Naattuvaen (2)

Cmஎன் யாக்கோபே Eb 

En Yaakkopae

Gmஎன் யாக்கோபே எBbன் யாக்கோபேCm (3)

En Yaakkopae En Yaakkopae (3)

Bbபயப்படாதே நான் துணை Abநிற்கிறேன் (2Cm)

Payappadaathae Naan Thunnai Nirkiraen (2)

– யாக்கோபென்னும்

– Yaakkopennum

Cmஉனது முகம் இனி வெட்கம்Gm ஆவதில்லை Cm 

Unathu Mukam Ini Vetkam Aavathillai

Ebஉனது முகம் இனி செத்துFப் போவதில்லை (2)Cm 

Unathu Mukam Ini Seththup Povathillai (2)

Abநீ என்னால் என்றும் மறக்Bbகப்படுவதில்லை (2Cm)

Nee Ennaal Entum Marakkappaduvathillai (2)

Cmஎன் யாக்கோபே Eb 

En Yaakkopae

Gmஎன் யாக்கோபே எBbன் யாக்கோபேCm (3)

En Yaakkopae En Yaakkopae (3)

Bbபயப்படாதே நான் துணை Abநிற்கிறேன் (2Cm)

Payappadaathae Naan Thunnai Nirkiraen (2)

– யாக்கோபென்னும்

– Yaakkopennum

Cmஉனது வேரை பரவச் Gmசெய்திடுவேன்Cm 

Unathu Vaerai Paravach Seythiduvaen

Ebநீ பூத்துக் காய்த்துF பூமியை நிரப்பிடுCmவாய் (2)

Nee Pooththuk Kaayththu Poomiyai Nirappiduvaay (2)

Abஉன் தூளை எண்ணத்தக்கவர் Bbயாருண்டு (2)Cm 

Un Thoolai Ennnaththakkavar Yaarunndu (2)

Cmஎன் யாக்கோபே Eb 

En Yaakkopae

Gmஎன் யாக்கோபே எBbன் யாக்கோபேCm (3)

En Yaakkopae En Yaakkopae (3)

Bbபயப்படாதே நான் துணை Abநிற்கிறேன் (2Cm)

Payappadaathae Naan Thunnai Nirkiraen (2)

– யாக்கோபென்னும்

– Yaakkopennum

Cmஉனக்கு எதிரான மந்திGmரம் இல்லையேCm 

Unakku Ethiraana Manthiram Illaiyae

Ebஉனக்கு எதிரான குறிFயும் சொல்வதில்லை (2)Cm 

Unakku Ethiraana Kuriyum Solvathillai (2)

Abநீ துஷ்ட சிங்கமாய் எழுBbம்பி நிற்பாCmய் (2)

Nee Thushda Singamaay Elumpi Nirpaay (2)

Cmஎன் யாக்கோபே Eb 

En Yaakkopae

Gmஎன் யாக்கோபே எBbன் யாக்கோபேCm (3)

En Yaakkopae En Yaakkopae (3)

Bbபயப்படாதே நான் துணை Abநிற்கிறேன் (2Cm)

Payappadaathae Naan Thunnai Nirkiraen (2)

– யாக்கோபென்னும்

– Yaakkopennum

♦ ♦ ♦