நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாக்கோபென்னும் சிறுபூச்சியே

Yaakkopennum Sirupoochchiyae – Nee

composed by Moses Rajasekar


Fயாக்கோபென்னும் சிறுபூச்சியே –A நீDm 

Yaakkopennum Sirupoochchiyae – Nee

Bbஒன்றுக்கும் கலங்Fகி விடாதேGm C 

Ontukkum Kalangi Vidaathae

Cஇஸ்ரவேலின் சிறுகூட்டமே – Gmநீ

Isravaelin Sirukoottamae – Nee

Bbஎதற்கும் பயந்CதுவிடாதேF 

Etharkum Payanthuvidaathae

உன்னை உண்டாக்கினவர்

Unnai Unndaakkinavar

உன்னை சிருஷ்டித்தவர் – உன்

Unnai Sirushtiththavar – Un

முன்னே நடந்து செல்கிறார்

Munnae Nadanthu Selkiraar

தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

Theengu Unnai Ontum Seyyaathae

– யாக்கோபென்னும்

– yaakkopennum

Fஅழைத்தவர் கைவிCடுவாரோF 

Alaiththavar Kaividuvaaro

Fஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Fதெரிந்தவர் விட்BbடிடுவாரோGm 

Therinthavar Vitdiduvaaro

Gmஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Bbபேர் சொல்லி அழைத்த தேவன்C 

Paer Solli Alaiththa Thaevan

Cஉன்னை மகிமைப்படுத்திடுவார் ADmன்னை

Unnai Makimaippaduththiduvaar Unnai

Bbமகிமைப்படுCத்திடுவார்F– உன்னை

Makimaippaduththiduvaar– Unnai

– உன்னை உண்டாக்கினவர்

– unnai Unndaakkinavar

Fபெலவீனன் ஆவதில்CலைF 

Pelaveenan Aavathillai

Fஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Fசுகவீனம் தொடBbர்வதில்லைGm 

Sukaveenam Thodarvathillai

Gmஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Bbசாத்தான் உன்னை ஜெயிப்பதில்லைC 

Saaththaan Unnai Jeyippathillai

Cசாபம் உன்னை அணுகுவதில்லை – உன்Aனை Dm 

Saapam Unnai Anukuvathillai – Unnai

Bbசாபம் உன்னை அணுகுCவதில்லை F 

Saapam Unnai Anukuvathillai

– உன்னை உண்டாக்கினவர்

– unnai Unndaakkinavar

Fவியாதிகள் வருCவதில்லைF 

Viyaathikal Varuvathillai

Fஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Fவாதைகள் தொடர்Bbவதில்லைGm 

Vaathaikal Thodarvathillai

Gmஇல்லை… இல்லை…. இல்லை…

Illai… Illai…. Illai…

Bbஆண்டுகள் முடிவதில்லைC 

Aanndukal Mutivathillai

Cகிருபையும் விலகுவதில்லை – Aஉன்Dmனை

Kirupaiyum Vilakuvathillai – Unnai

Bbகிருபையும் விCலகுவதில்லை F 

Kirupaiyum Vilakuvathillai

– உன்னை உண்டாக்கினவர்

– Unnai Unndaakkinavar

♦ ♦ ♦